காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் எப்பிடி இப்படி??? ரோமன்ஸ் பன்றோம்னு தெரியமலே ரோமன்ஸ் பன்றியப்பா... பட்டய கிளப்பு...இதுல பேமிலி கலர் வேற... சும்மா கிழி......:love::love::love:
ஹாஹாஹா இப்ப அவனுக்கு ஸ்ருதிமேல லவ் தெரிஞ்சிருச்சு சிஸ்...:love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very very emotional episode pa... Evvalavu azhaga aarambicha நாள்... அவல santhoshama vechikanum nu தானே sree kutty ah kutikitu vanthu avala வெளிய kutikitu போக எல்லாம் plan பண்ணா kadaisila இப்படி ஆகி pochche.... கோவில் ku Poitu... Office Vanthutu... Ava nenaicha maari எப்படி அந்த சுவாதி ku கை குழந்தை ah vittutu போக manasu vanthutu.... தாய்மை appo enna aachi எங்க pochi... But sruthi kuzhanthai thanamaa nadanthukitaalum kuzhanthai ah oru தாய் ah தானே kavanichikira.... அந்த love panna பையன் appo தான் avalodaya izhappu la இருந்து வெளி vanthu kitu இருந்தான் திரும்பவும் avana பாத்து... அவன kutikitu போய் accident ஆயி.. அந்த paiyan oda amma avan mela vecha paasathunaala அவங்களும் தற்கொலை panni.... Ava ஒருத்தி யால எத்தனை எத்தனை izhappu... Steady mind illa... Sruthi azhuthe karanjita.... Avanuku எவ்வளவு அவமானம் அசிங்கம்... Super Super Super maa... Eagerly waiting for next episode
இந்த சான்ஸ விட்டாலும் ஸ்ருதிக்கு அஸ்வினோட நிலைமை புரியாது அதான் இப்படி.. ஸ்வேதாவின் அவசர முடிவு எல்லாருக்குமே வேதனையைத்தான் மிச்சம் வைச்சிருக்கு.. மீதி பிறந்தநாள் விழாவ மகிழ்ச்சியா மாத்திட்டேன்பா.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
இதில் யார் பாவம்
யார் மீது தப்பு
ஒண்ணும் சரியா
சொல்ல முடியல
கண்டிப்பா சிஸ் எல்லாருக்கும் வேதனையும் துன்பமும்தான் மிச்சம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதி பிறந்தநாளை சந்தோசமா ஆரம்பித்து சோகமா முடிச்சிட்டியேமா?
எப்படியோ மீதிய கொஞ்சம் சந்தோசமா மாத்தி்டடா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Avala thappa solla mudiyathu da Vera reason irrukkalam but Ava family members ku tharunju pannirukkalam avana sari paduthi Ava nilamaiya solla kuda poirukkalam .....but ellama thappa mudushuduthu sooo much of problems
அவரவருக்கு அவரவர் நியாயம்தானே பெரிசா தெரியும் டியர்.. ஸ்வேதாவுக்கு அவள் செய்தது நியாயமாக தெரிஞ்சிருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top