என்னது அது? - Cast Your Vote!!

Advertisement

What was Jayanthi refusing to remove despite 'THAT' being big ?


  • Total voters
    77
  • Poll closed .

banumathi jayaraman

Well-Known Member
என்ன என்ன இனிக்குது
ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா

கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை (2)
கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி

என்ன என்ன இனிக்குது ஏதேதோ
நினைக்குது..........

தாயார் அணைத்திருந்த
மயக்கமுண்டு
நான் தந்தை மடியிருந்த
பழக்கமுண்டு (2
நீ யாரோ நான் யாரோ தெரியாது (2)
இன்று நேர்ந்தது என்னவென்று
புரியாது

என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது...........

வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து
வரும் (2)
பல பல ஆசைகள் நிறைந்து வரும்
பருவத்தின் மேன்மை புரிந்து
விடும் (2)
ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி
வைத்தது
விட்ட குறை தொட்ட குறை
அஞ்சு ரூபா
இனி தேகத்தில் வளரும்
அஞ்சு ரூபா

என்ன என்ன இனிக்குது ஏதேதோ
நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா
 
Last edited:
D

[Deleted] admin 4

Guest
உமா night 11க்கு மேல தான் வீட்டுக்கு ரெண்டு பேர் மட்டும் நடந்து வர்றாங்க.......

dress????
so மருது T-shirt........

change option இல்லையா ஹமீதா @smartiepie?

Enna yaar...oru lineku ivlo dig pannitinga.... hahahaha

illa..cant change....vera results pathu mathida venamnu than.....
 

Sundaramuma

Well-Known Member
வீட்டுக்குள் போன பிறகு தான் ...அவ தூங்கினதுக்கு அப்புறம் ..... தொட்டுக்கட்டுமா கேட்ட அப்புறம் .....
உமா night 11க்கு மேல தான் வீட்டுக்கு ரெண்டு பேர் மட்டும் நடந்து வர்றாங்க.......

dress????
so மருது T-shirt........

change option இல்லையா ஹமீதா @smartiepie?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top