என்னது அது? - Cast Your Vote!!

Advertisement

What was Jayanthi refusing to remove despite 'THAT' being big ?


  • Total voters
    77
  • Poll closed .

Janavi

Well-Known Member
உமா night 11க்கு மேல தான் வீட்டுக்கு ரெண்டு பேர் மட்டும் நடந்து வர்றாங்க.......

dress????
so மருது T-shirt........

change option இல்லையா ஹமீதா @smartiepie?
நானும் இப்படி தான் நினைத்தேன்.....
 

Joher

Well-Known Member
வீட்டுக்குள் போன பிறகு தான் ...அவ தூங்கினதுக்கு அப்புறம் ..... தொட்டுக்கட்டுமா கேட்ட அப்புறம் .....

அவ அப்படியே கூட தூங்கியிருக்கலாம் மாற்ற dress இல்லைனு........:p:p:p
 

Suvitha

Well-Known Member
என்னோட guessing...
ஜதி வெளிநாட்டு க்கு கிளம்புறா...
அப்போ அவங்க அம்மா, தாலிக்கொடி பெரிசா இருக்குது அதனால சிறுசா மாத்திக்கன்னு சொல்லுறாங்க...
அதுக்கு தான் நம்ம அம்மணியோட reaction இது என்பது என்னோட கற்பனை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top