என்னது அது? - Cast Your Vote!!

Advertisement

What was Jayanthi refusing to remove despite 'THAT' being big ?


  • Total voters
    77
  • Poll closed .

Joher

Well-Known Member
என்னோட guessing...
ஜதி வெளிநாட்டு க்கு கிளம்புறா...
அப்போ அவங்க அம்மா, தாலிக்கொடி பெரிசா இருக்குது அதனால சிறுசா மாத்திக்கன்னு சொல்லுறாங்க...
அதுக்கு தான் நம்ம அம்மணியோட reaction இது என்பது என்னோட கற்பனை...

அதான் நான் என்னோட 1st commentல சொன்னேன் மஞ்சள்கயிறு.........

ஹமீதா அது மருது-ஜதி convo சொல்லி பத்திக்கிச்சு.........:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
ஏன் ஜோ ...ஜெயந்தி டிரஸ் எல்லாம் மருது வீட்டுக்கு வந்து இருக்குமா ???....First நைட் ஹோட்டல்-ல போல இருக்கு .....
அவ அப்படியே கூட தூங்கியிருக்கலாம் மாற்ற dress இல்லைனு........:p:p:p
 

Suvitha

Well-Known Member
அதான் நான் என்னோட 1st commentல சொன்னேன் மஞ்சள்கயிறு.........

ஹமீதா அது மருது-ஜதி convo சொல்லி பத்திக்கிச்சு.........:D:D:D
ஹாஹா..ஏதோ பத்திக்கிச்சுன்னா சரி தான் ஜோ:D
நமக்கும் டைம் பாஸாகனும்ல;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top