E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Adhirith

Well-Known Member
Hi mam

கண்ணனை நினைத்தால் கோபம் கோபமாய் வருகின்றது,தன்தந்தையிடம் தான் அந்தப்பொண்ணு என்று சொல்லலாம் ஆனால் தாயார் தன்னிடம் அந்தப்பொண்ணு என்று சொன்னால் கோபம் கொள்வாராம்,ஏன் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சகமனுசிதானே பெயர் சொல்லி சொல்லலாமல்லவா,பெயர் தெரியவில்லையென்றால் கூடப்பரவாயில்லை,ஆனால் இதைக்கூட கொஞ்சம் விட்டுவிடலாம் பிள்ளையின் பெயர் தெரியாமல் தன்தந்தையிடம் கேட்கும்போது அப்படியே புல்லரிச்சுப்போய்விட்டது,திருமணம வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,அம்மாவோ அப்பவோ தங்கள் குழந்தைகளை பிரிந்திருக்கும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளின் குணநலன்கள் பற்றித்தெரியாமல் இருப்பார்கள் ,பிள்ளையின் பெயர் தெரியாமல் இருந்தது இல்லை,வீட்டினருடன் பேசுவதில்லை அதனால் பெயர் தெரியவில்லை என்று சொன்னால் நம்பமுடியுமா,ஏனெனில் கண்ணன் தன் தங்கையுடன் தொடர்பில்தானே இருந்தார்,என்ன அதனைத்தெரிந்துகொள்ள ஆசை ஆர்வம் அக்கறை இது எதுவுமேயில்லை ,இந்த லட்சணத்தில் வேலிக்குப்பக்கத்தில் நின்று அவர்கள் குரலைக்கேட்பாராம்,அவர்களுக்கு இடையூறு செய்யாமல் விலகிப்போவாராம் அத்தோடு அவர்களின் உலகத்தில் தான் இல்லையென்று வருந்துவாராம்,கல்யாணத்தின் பின் எந்தப்பெண்ணையும் கவனித்தது இல்லை ஆர்வம் வந்ததும் இல்லை ,மஞ்சள் கயிற்றின் மகிமை என்ற நினைப்புவேறு,ஏன்அந்த மஞ்சள் கயிறு மகிமை விவாகரத்து கேட்கும்போது எங்கே போய்விட்டது,எல்லாக் காரணத்தையும் தனக்கு சாதகமாகத்தான் கண்ணன் நினைக்கின்றார், இன்னும் புரிந்துணர்வு வரவில்லைப்போல என்றைக்கு சுந்தரி பக்கம் இருந்து யோசிக்கப்போகின்றார்.

நன்றி
Aravin22


He is like junior Esh....
காரணங்கள் அனைத்தையும் தனக்கு சாதகமாக
மாற்றிக் கொள்வதில்.....
 

Adhirith

Well-Known Member
நாலு நாள் வாழ்ந்தவனை இவ்வளவு விமர்சிக்கறீங்க.... ஆண் என்றால் பொல்லாதவன் போல.... இன்னும் திருமணத்திற்கு பிறகு என்ன நடந்தது தெரியாதபோதே:D
கண்ணனுடைய தந்தை எத்தனை வருடம் தெரியலை ஆனால்...மனைவி தற்கொலை பண்ணிக்க போனாங்க....வாழ விரும்பலை சொன்னாங்க.... அவங்களை பற்றி யாராவது சொல்லுங்க....
திருமணம் முடிந்தவுடன் பாசம் வருவது எல்லாருக்கும் வாய்க்காது....வாழ்ந்து....உணர்ந்து...இருவருக்கும் பிணைப்பு வரனும்....அப்படி இல்லாத போது...
இப்படிதான் இருக்கும்.....
முழுகதை படித்து முடித்த மாதிரியே விமர்சனங்கள் இருக்கு....:)

அவர்களின் தற்கொலைக்கு காரணம் இன்னும் சொல்லவில்லை....
வாழ விருப்பமில்லை என்று சொல்வதற்கு வேறு ஏதோ காரணங்கள் இருக்கு....

கணஙன் திட்டியதுதான் ,தற்கொலைக்கு காரணம்
எனில்,நாட்டில் ஒரு மனைவியும் உயிரோடு இருக்கமாட்டாங்க....
 

fathima.ar

Well-Known Member
அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்..

இந்த கதைல மட்டுமில்லாம..
மெண்டல் மனதில், என் வாழ்வு உன்னோடு தான் கதைகள்ளயும்..
பெற்றவர்களுக்கு பிள்ளைகள் அட்வைஸ் பன்ற மாறி வச்சிருப்பாங்க மல்லி...

அவங்களோட தவறுல முக்கிய காரணம் பெற்றோர்களா இருப்பாங்க..

நான் மட்டும் தான் அவள நினைச்சிருப்பேன் போல... இது ஒதுக்கப்பட்ட வேதனை அவன் அறியும் முறை போல...

அவள் முகம்
மனதில் பதியாமல்...
குழந்தையை தேடாமல்
இருப்பதே சுந்தரிக்கு செய்யும் சிறு
நியாயமாக தோனுது..

மனைவிய முதல்ல நேசிக்கட்டும்
அப்பறமா பையன கொண்டாடட்டும்..

தவறின்றி அமையாது மனித வாழ்வு..
அத உணர்ந்து திருந்தரவன் மனிதன்..

அதை உணராமல் மேலும் மேலும் தவறு
செய்பவன் மனிதத்தை தொலைக்கிறான்...
 

sindu

Well-Known Member
நான் நினைக்கலை ராணி மாதிரி வைத்து இருந்தார் என்று....அவர் பணம் ஒன்றைதான் அளவுகோலா வைத்து இருக்கார்....
சொல்லிகாட்டிட்டே இருந்தா எவ்வளவு வசதி இருந்தாலும் அது மகிழ்வா இருக்காது...
தன் கணவரால கூட... அவங்க வசதியான சுந்தரி மகனுக்கு வேண்டாம் நினைத்து இருக்கலாம்.
சுந்தரியை அனுப்பிவிடும் வரை அவர் தன் மனைவியை ராணி மாதிரி வைத்து கொண்டதாக வருது.... பணம் மட்டும் அளவுகோல் என்றால் அவர் விமலாவை திருமணம் செய்து இருக்க மாட்டார்
 

sindu

Well-Known Member
அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்..

இந்த கதைல மட்டுமில்லாம..
மெண்டல் மனதில், என் வாழ்வு உன்னோடு தான் கதைகள்ளயும்..
பெற்றவர்களுக்கு பிள்ளைகள் அட்வைஸ் பன்ற மாறி வச்சிருப்பாங்க மல்லி...

அவங்களோட தவறுல முக்கிய காரணம் பெற்றோர்களா இருப்பாங்க..

நான் மட்டும் தான் அவள நினைச்சிருப்பேன் போல... இது ஒதுக்கப்பட்ட வேதனை அவன் அறியும் முறை போல...

அவள் முகம்
மனதில் பதியாமல்...
குழந்தையை தேடாமல்
இருப்பதே சுந்தரிக்கு செய்யும் சிறு
நியாயமாக தோனுது..

மனைவிய முதல்ல நேசிக்கட்டும்
அப்பறமா பையன கொண்டாடட்டும்..

தவறின்றி அமையாது மனித வாழ்வு..
அத உணர்ந்து திருந்தரவன் மனிதன்..

அதை உணராமல் மேலும் மேலும் தவறு
செய்பவன் மனிதத்தை தொலைக்கிறான்...
super
 

Adhirith

Well-Known Member
சுந்தரியை அனுப்பிவிடும் வரை அவர் தன் மனைவியை ராணி மாதிரி வைத்து கொண்டதாக வருது.... பணம் மட்டும் அளவுகோல் என்றால் அவர் விமலாவை திருமணம் செய்து இருக்க மாட்டார்
எனக்கு என்னவோ,விமலா
ஒரு scheming motherஆ
இருப்பாங்களோ
என்ற சந்தேகம் வருது, சிந்து....

பையன் வந்த உடன் தான் அவங்களுக்கு
வாழ்க்கையே வெறுத்து விட்டதா என்ன?
 

Adhirith

Well-Known Member
he is worse than Esh
Eswar is far far better than him...


Ha....ha.....
நான் கொஞ்சம் softஆ சொன்னேன்
ஆனால் மல்லி நல்ல பேர் தான் கொடுத்து இருக்காங்க

கண்ணா என்று வாய் நிறைய கூப்பிட்டு
திட்டுவதற்கு வசதியாக....:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top