E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
என் பார்வையில்.........

மல்லியின் heroines தான் கடைசியில் வெல்வார்கள்.............

heros எவ்வளவுதான் கெத்தாக இருந்தாலும் கடைசியில் மனைவியை வெல்ல விடுவார்கள்........

அதனால் தான் KKS-ல் அன்னக்கிளி அப்பா Vikram-யிடம் "வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்றால் மனைவியிடம் தோற்று போவதில் தவறில்லை" என்று சொல்வார்......... Vikram கூட சரியாக தான் சொல்லிருக்கிறார் என்று நினைத்து கொள்வான்........

so துரை கடைசியில் வேலையை விட்டு விட்டு விவசாயம் பார்க்க வருவான்.........
வந்தால் தவறு இல்லை...
விவசாயம் எவ்வளவு முக்கியம் என்ற புரிதலுடன் உணர்ந்து வரனும்....சுந்தரிக்காக மட்டும் வந்தா முழு ஈடுபாட்டோட இருக்க முடியாது....எந்த தொழில் செய்தாலும் அதை விரும்பி செய்யனும்...கணவனுக்காக... இல்லை மனைவிக்காக விட்டுக் கொடுத்துட்டு வந்தால் சலிப்புதான் ஏற்படும்.
 
S

semao

Guest
மிக, மிக, அருமையான பதிவு, very nice ud, மல்லி டியர்
துரைக்கண்ணனின் நிலையை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள், மல்லி செல்லம்
அம்மாவிடம் பாசம் கொள்ளும் கண்ணனுக்கு ஏன் மனைவி சுந்தரியைப் பிடிக்கலை, மல்லி டியர்?
சரி அதுதான் போகட்டும், சுந்தரியை விவாகரத்து செய்து விட்ட இவனுக்கு ஏன் வேறு பெண்களைப் பிடிக்கலை, மல்லி செல்லம்?
மண்ணின் மரபா?
ஹா, ஹா, நல்ல தமாஷ்
அந்த மரபுதான் கல்யாணம் செய்து ஐந்தே நாளில் மனைவியைத் துரத்த சொல்லியதா, மல்லி டியர்?
அப்பாவுக்கு மட்டும் தான் உபதேசமா?
இவனுக்கு இல்லையா, மல்லி செல்லம்?
இந்த கண்ணன் டியருக்கு யார் உபதேசம் செய்வார்கள், மல்லி டியர்?
அடிப்பாவி, துரை டியரே சொன்னமாதிரி ஆண் பிள்ளை இவனுக்கே இருட்டில் பார்க்கும்பொழுது திகிலா இருக்காம்,
நம்ம சுந்தரி, எப்படி வந்து தைரியமா கிணற்றில் குதித்து காப்பாற்றி இருக்காளே!
அந்த நன்றி விசுவாசம், கொஞ்சம் கூட இல்லையே, இந்த விமலாவுக்கு
சாரி, என்னருமைத் தோழிகளே
இவளைப் போன்றவர்களுக்கெல்லாம் என்னால் டியர் and செல்லம் போட முடியாது
'' அந்தப் பொண்ணு ''= ன்னு தான் சொல்லுவாளா, மல்லி டியர்?
ஏன் அவளுக்கு பெயர் இல்லையா? அல்லது
உன்னோட முன்னாள் மனைவி-ன்னு தான் சொல்லுறது!
இதிலே, இந்த துரையான, துரைக்கண்ணன் டியரைப் பார்க்க அவள் வந்தாளா?
நினைப்பு தான் இந்த விமலாவுக்கு, சாரதாவை கல்யாணம்
செய்துப் போற இடத்தில
இவளைப் போலே மாமியார் இருந்தால், இவள் மகளின் நிலை
என்ன, மல்லி செல்லம்?
அட, அது எப்போவோ நடக்கப் போகுது, அப்போப் பார்த்துக்கலாம்
இவள் இந்த விமலா நம்ம சுந்தரியை தன்னைப்போல் ஒரு
பெண்ணாகக் கூட நினைக்கலையே, மல்லி டியர்
இந்த துரையே நம்ம சுந்தரியை வேண்டாம்=ன்னு
விட்டுட்டான்,
அவளோட குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் இவனுக்கு
என்ன, மல்லி செல்லம்?
அம்மா மகன்=ன்ற அவங்களோட உலகத்தில இவன்னுக்கு
எப்படி இடம் கிடைக்கும்?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு மனைவி மகனைப் பார்க்க
வருகிறான், மல்லி டியர்?
கிளம்பும் பொழுது ஏன் இருட்டில் வர வேண்டும்?
தைரியமாக அங்கு இருந்த இரண்டு நாட்களில் பகலில் வந்துப்
பார்க்க வேண்டியது தானே மல்லி செல்லம்
கோழை கண்ணன்
ஹா, ஹா, மூன்று கிலோமீட்டர் நடந்து நான்கு மணி நேரம்
கழித்து பஸ் ஏறினாயா, துரைக்கண்ணன் ராசா?
மகனுக்கு நல்லதாக பெயர் வைத்தது பிடித்ததா?
ஒரு வாசகம்- னாலும் திருவாசகமாக சொன்னாள்,
நம்ம கனகா டியர், கணவரிடம், மல்லி டியர்
அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும், புத்திமதி சொல்லி என்னப்
பிரயோஜனம், துரை செல்லம்?
உன்னோடப் புத்தி எங்கே புல் மேயப் போனதா,
துரை டியர்?
ஹ்ம்ம்………………….. இருட்டை வெறித்து, பிரயோஜனமில்லை,
கண்ணன் டியர்
waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
Padikave kanna katuthe amma
neenga eppadi eluthineenga

chancea illa
naan kavithaiye illa commente podavenam
pesama
i seconds
simpula sollidalama yosikiren
superma super
 
S

semao

Guest
வந்தால் தவறு இல்லை...
விவசாயம் எவ்வளவு முக்கியம் என்ற புரிதலுடன் உணர்ந்து வரனும்....சுந்தரிக்காக மட்டும் வந்தா முழு ஈடுபாட்டோட இருக்க முடியாது....எந்த தொழில் செய்தாலும் அதை விரும்பி செய்யனும்...கணவனுக்காக... இல்லை மனைவிக்காக விட்டுக் கொடுத்துட்டு வந்தால் சலிப்புதான் ஏற்படும்.
Overa kuvara nee
 
S

semao

Guest
நானும் வந்துட்டேன், மல்லி டியர்
பவர் கட், ஒரு மணி நேரம் கரண்ட் இல்லை, மல்லி செல்லம்
இல்லையென்றால் பத்து=க்கு அடுத்து,
பதினொன்றாகவாவது, வந்திருப்பேன், மல்லி டியர்
Power cutulaye intha cmt nunna
samy
ennai kapathu
power iruntha neenga than star
vanga naanum latu than
papa kuda padichen
ippo than UD ye olunga padikiren
 
Last edited by a moderator:
S

semao

Guest
Hi friendssss,

Herecomes the 5 th episode of nee enbathu yathenil

EPISODE 5

Sorry friends, like podalai yaarukkum pathil kodukkalai
Niraiya velai college la veetla
Ithukku naduvula naan theeyaa velai seiyyaraen kathai mudikka
So only
Please dont mistake
Mudikkanum perfect aa nnu antha tesion vera

Hope to be atleast good
Happy reading friends.

epi mattum kodunga mam

like ellam naanga kodukarom
 

Manimegalai

Well-Known Member
Overa kuvara nee
:D;)
இந்த கதையில் பெரும்பாலும் சுந்தரியை ஆதரித்து கருத்துக்கள்.....:D
விதிவிலக்கா இருக்கலாமே என்று:p
அதுவும் மல்லி சிஸ் கதாநாயகிக்கு ஆதரவாதான் இருப்பாங்களாம்..... மேலே ஏதோ ஒரு கமண்ட்ல பார்த்தேன் எனக்கு இதில் ஒத்த கருத்து இல்லை.... அனைவருக்கும் முக்கியத்துவம் தருவதாதான் நான் உணருகிறேன்....
என் வாழ்வு உன்னோடுதான் கதையில் அன்னு கிரி மேல் வைத்த காதலால் தான் எல்லாருக்கும் பிடித்தது....சத்தமில்லாமல் யுத்தம்.வீழ்வெனென்று நினைத்தாயோ....
பூவை நெஞ்சம்...இதில் எல்லாம் காதல்தான் வெற்றி பெற்றது....நாயகன் நாயகி இல்லை...
உடனே சொல்லாத ரொம்ப கூவுறேன் என்று:p
நிறைய முறை சொல்லிட்ட...
 
Last edited:

Adhirith

Well-Known Member
Hi friendssss,

Herecomes the 5 th episode of nee enbathu yathenil

EPISODE 5

Sorry friends, like podalai yaarukkum pathil kodukkalai
Niraiya velai college la veetla
Ithukku naduvula naan theeyaa velai seiyyaraen kathai mudikka
So only
Please dont mistake
Mudikkanum perfect aa nnu antha tesion vera

Hope to be atleast good
Happy reading friends.


Hi Malli....
Good Morning....

அம்மா மீது கண்மூடித்தனமாக பாசம்....
அப்பா மீது கண்மூடித்தனமாக கோபம்....
நினைவில்,மகன்,அவனது அம்மா
முகங்கள் வராதவாறு கண்களின் மீது
ஒரு மாயத்திரை.....


கண்கள் திறந்து இருந்தாலும்
சுற்றிலும் இருட்டு....
இருட்டை நோக்கிப் பயணம்....
பயணத்தின் முடிவில் காத்திருப்பது என்ன....


ஆவலுடன் அடுத்த பதிவிற்காக.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top