P10 Neengatha Reengaram

Advertisement

fathima.ar

Well-Known Member
அவன் உயிரை கூட கொடுப்பான்!!!
தங்கையை கொடுக்க முடியுமா???:(

இரண்டு வருஷம்ஆஆ அவனோட தானே இருக்கான்...
இன்னுமா அவனை பத்தி தெரியலை:mad:
 

Joher

Well-Known Member
அவன் உயிரை கூட கொடுப்பான்!!!
தங்கையை கொடுக்க முடியுமா???:(

இரண்டு வருஷம்ஆஆ அவனோட தானே இருக்கான்...
இன்னுமா அவனை பத்தி தெரியலை:mad:

பழைய வாழ்க்கை தான் பயம்........
தாதா
case இருக்குமா
சிறையில் போயிருப்பானா
encounter லிஸ்ட் ல இருப்பானா?

இன்னும் கடல் கடந்த வாணிபம் தெரியல.........
அது ஜதிக்கு மட்டும் தான் தெரியவருமோ........:unsure:

போலீஸ் அவன் கைக்குள்-னு தெரியலையே அண்ணனுக்கு....
 

Thamaraipenn

Well-Known Member
இல்லையே, அவள் யெஸ்
சொல்லுவாள்னுதான் நான்
நினைச்சேன்
அதே மாதிரி மருதுவை
கல்யாணம் செஞ்சுக்க
ஜெயந்தி யெஸ்ஸு
சொல்லிட்டாள்ப்பா,
தாமரைப்பெண் டியர்
Naan ammavum annanum thaan force pannuvaanganu nenachen pa.. but ellam ultava iruku
 

Thamaraipenn

Well-Known Member
பழைய வாழ்க்கை தான் பயம்........
தாதா
case இருக்குமா
சிறையில் போயிருப்பானா
encounter லிஸ்ட் ல இருப்பானா?

இன்னும் கடல் கடந்த வாணிபம் தெரியல.........
அது ஜதிக்கு மட்டும் தான் தெரியவருமோ........:unsure:

போலீஸ் அவன் கைக்குள்-னு தெரியலையே அண்ணனுக்கு....
Kadal kadandha vanibama:D... Enna azhaga solleteenga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top