P10 Neengatha Reengaram

Advertisement

D

[Deleted] admin 4

Guest
“The Heart Knows Its Reasons Which Reason Knows Not”

Maruthu has made a decision and made his proposal finally, overcoming his pride, subduing his ego, readying to face the odds and questions, despite the uncertainty of it all.

The ball is in the court of Jayanthi and her family.

A ‘No’ is going to be extremely difficult, as much as a ‘Yes’.

Vimalan might give up his life for Maruthu for all the help of saving him from the blame and saving his life itself, but would be happy to pay it back with his sister?

Kalaiselvi may deem Maruthu as a demi-God but can sacrifice her daughter's life?

Gopalan, finally, has come to face the worst night mare he never wanted to but had strong intuitions about it happening. He was always worried about this, will there be a change if mind?

Ahh, the girl herself!! She has a clear path, a bright future ahead of her, will she want to doom it with an untimely marriage? Or her sense of gratitude will urge her to agree? Or Will she prepare herself to see the real Maruthu against all odds? Does she even know him in real sense?

காலம் எல்லாம் அவள் காதலில்…
கனவு கலையவில்லை கண்களில்…
இதயம் துடிக்கவில்லை ஆசையில்…
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்…!!



P10 - Neengatha Reengaram

Happy Reading! :)
 

Joher

Well-Known Member
Tks மல்லி........

20 sec gate போட்டுடுச்சே.........
அப்பவும் நான் தான் first:love::love::love::love::love::love:

வீட்டாரின் பயம் நியமானது தான்..........
ஆனாலும் அக்கா என்ன feel பண்ணுனாங்க தம்பி பற்றி?????
கோபாலன் கோபம் மலை ஏறிடுச்சே.......

யாருக்கும் பிடிக்கலைனாலும் எனக்கு புடிச்சிருக்கு...........

என்னய்யா பெர்லின்......... அதைவிட பெரிய ஆளு நாங்க.........
நாங்க நினைச்சா அந்த கம்பெனியே விலைக்கு வாங்குவோம்.........
கடல் கடந்த வாணிபம் தொடரும்.........

இன்னுமா பெல் பாட்டம் முதலாளி??????
நீ தாதாக்கு தாதாமா........

இன்னும் என்னடா பொண்ணு பார்க்கிறது.......
உனக்கு நாக்குல சனி போல........
இனியெல்லாம் நோ :censored::censored::censored: நோ :cry::cry::cry:
only மொத்து தான்.........

ஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்
நீ வெட்கபட்டு சொல்லுகின்ற ஓர் வார்த்தை தான் வேண்டும்
ஜதி (தக்சாயினி) கொஞ்சம் தயை காட்டு நீ..........

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா........

*************************
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love::love:
மல்லி சிஸ்:giggle::whistle::whistle:
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதே அம்பு
செம மல்லி சிஸ்...
ரொம்ப மகிழ்ச்சி
ஜதி முடிவு படிச்சதும்..
மருது இப்ப மாதிரியே ஒப்பேத்துடா..
உன் அன்புல
கர்வம் வருதாம்..
செமடா மருது
எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு
உனக்கு தெரிய தாமதம் ஆகும்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top