P10 Neengatha Reengaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Always rocking.... ungaloda stories ellame ore time la padichuten. Blessed writing skills. Ovoru story m ovoru mathiri irukku. I just love ur all stories sis... tow three times register pana try panunen. But pana mudiyala. Today only registered. Ungaluku than 1st msg.
My heartiest welcome to you,
Deputy டியர்
உங்களின் ஒரிஜினல் பெயர்
என்னப்பா?
 

Manimegalai

Well-Known Member
Naan ammavum annanum thaan force pannuvaanganu nenachen pa.. but ellam ultava iruku
அந்த ஒரு சீன்..
வாட்ச்மேன புரட்டி எடுத்தது..
மருது கண்ணில் வந்த தவிப்பை படிச்சிட்டா:giggle:
பரவாயில்ல லகான் சொன்ன
பொண்ணு கண் மொழியை படிச்சிடுச்சே...
அதான் சம்மதம்.
 

ThangaMalar

Well-Known Member
அந்த ஒரு சீன்..
வாட்ச்மேன புரட்டி எடுத்தது..
மருது கண்ணில் வந்த தவிப்பை படிச்சிட்டா:giggle:
பரவாயில்ல லகான் சொன்ன
பொண்ணு கண் மொழியை படிச்சிடுச்சே...
அதான் சம்மதம்.
கண்ணை படிக்க முடியுமா.. :oops:
கண்ணோட மொழி என்ன.. :rolleyes:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கண்ணை படிக்க முடியுமா.. :oops:
கண்ணோட மொழி என்ன.. :rolleyes:
கன்னட மொழியே படிப்போம்...
அண்ணலும் நோக்கினார்..அவளும் நோக்கினார்...இப்படி கேட்டுட்ட டார்லிங்..நம்ம அய்யன் கூட சொல்லியிருக்கிறாரே..கண்ணோடு கண் நோக்கின்....
 

rathippria

Well-Known Member
கன்னட மொழியே படிப்போம்...
அண்ணலும் நோக்கினார்..அவளும் நோக்கினார்...இப்படி கேட்டுட்ட டார்லிங்..நம்ம அய்யன் கூட சொல்லியிருக்கிறாரே..கண்ணோடு கண் நோக்கின்....
Kannum kannum nokiya thaan padikala ye
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top