Friday, May 17, 2024

Devi Manogaran

103 POSTS 0 COMMENTS

பரிபூரணி – 18 (1)

"டூ யூ மிஸ் மீ ஷோனா?" ஆழ்ந்த குரலில் கேட்டான் விக்ரம்.  அவசரமாக, "நோ, மக்கா துசோ ரா எதா" (Mhaka tuzo rag yeta - I hate you) என்று கொங்கனியில்...

பரிபூரணி – 17 (2)

முதல் சில நாட்கள் எல்லாம் நன்றாக தான் சென்றது. விக்ரம் அடிக்கடி அலைபேசினான். காணொளி அழைப்பில் அவன் முகம் பார்த்ததும் சிரிக்கும் ஷ்ரவன், அவனிடம் ஏதோ பேச முயற்சித்தான். அலைபேசி வாயிலாக அப்பாவை...

பரிபூரணி – 17 (1)

கணவனின் புரியாத பாவனையை பார்த்த பின்னே, தான் என்ன சொன்னோம் என்று யோசித்தாள் சுஹாசினி. வாழ்வில் பல முறை பேசி விட்ட பின்னே வார்த்தைகளின் வீரியம் புரிகிறது.  அவளின் மொழி புரியா விட்டாலும், கண்கள்...

பரிபூரணி – 16 (2)

கோவா விமான நிலையம் இருவருக்கும் கலவையான உணர்வுகளை தந்தது. நிச்சயம் அதில் மகிழ்விருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தப் புன்னகை சிந்திக் கொண்டனர்.  வாடகை காரில் வீடு சென்ற விக்ரமிற்கு காரில் இருந்து இறங்கும்...

பரிபூரணி – 16 (1)

முத்தம்! அது புதுமண தம்பதிகளுக்கு புரிந்த அன்பு மொழி பேசியது. விக்ரமின் உதடுகள் மனைவியின் கன்னம் தொட்டு, கண்களுக்கு இடம் மாறி, அழுத்தமாய் நெற்றியில் முத்தம் வைத்தது. அவள் வகிட்டின் குங்குமத்தை ஒற்றை...

பரிபூரணி – 15 (2)

இருபது நிமிடங்களில் அவர்கள் அனைவரும் வடபழனி முருகன் கோவிலில் இருந்தனர். விக்ரம் வழித் தவறிய குழந்தையாய், பார்க்கும் முகம் எல்லாம் புதிதாக இருக்க, மிக இயல்பாக சுஹாசினியை ஒட்டிக் கொண்டே நடந்தான். சுஹாசினியின்...

பரிபூரணி – 15 (1)

வீட்டின் முன்பிருந்த தோட்டப்பகுதி விளக்குகளால் ஒளிர்ந்துக் கொண்டிருக்க, சுஹாசினியின் உறவுகளும், நட்பும் அங்கே குழுமி இருந்தனர். சுஹாசினியின் கரங்களுக்கு மலர் மெஹந்தி போட்டுக் கொண்டிருக்க, அவளின் பாதங்களில் அப்போதுதான் மருதாணி வைத்து முடித்திருந்தாள் ராகவி.  அவளுக்கு...

பரிபூரணி – 14

"மழை தூறுது விக்ரம்" கவலையுடன் சுஹாசினி சொல்ல, "ரெண்டு நிமிஷ ட்ரைவ் தானே சொன்ன?. குழந்தை நனையாம பார்த்துக்கலாம், வா" என்ற விக்ரம் ஷ்ரவனை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டான். சுஹாசினி குடையை...

பரிபூரணி – 13 (2)

சுஹாசினி வீடு திருமண கோலம் பூண்டிருந்தது. மிக நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்திருந்தார் வெங்கடேஷ். ஆனால், சுஹாசினியின் அக்கம், பக்கத்து வீடான அவளின் நண்பர்களின் குடும்பமே அவர்களின் திருமணத்தை நிறைக்க போதுமானதாக இருந்தார்கள்.  ராகவியின்...

பரிபூரணி – 13 (1)

இரண்டு நாட்களுக்கு முன்பே வெங்கடேஷ் இது குறித்து விக்ரமிடம் பேசியிருக்க, இப்போது அவர்களை எதிர்கொள்ள தயாராகவே இருந்தான் அவன்.  "உங்ககிட்ட பேசணும் விக்ரம். உங்க கல்யாணம் பத்தி. அப்படியே என் பொண்ணையும், பேரனை பத்தியும்...

பரிபூரணி – 12 (2)

"சுஹா, என்ன சொல்றா?" உதய் கேட்க, "உங்ககிட்ட சொன்னது தான்" என்றாள் ராகவி.  "நீங்க என்ன யோசிக்கிறீங்க உதய்?" ராகவி கவலையுடன் கேட்க, "சரியா வருமா, வராதான்னு தான். இங்க தீவிரமான காதல் கல்யாணங்கள்...

பரிபூரணி – 12 (1)

இரவு கவிழ்ந்ததும் கடலில் அலைகள் மெல்ல உயரத் தொடங்கியது. அதை ரசிப்பதாக நடித்துக் கொண்டு நின்றிருந்தவனின் மனதில் குழப்ப அலைகளும் ராட்சத வேகத்தில் உயர்ந்துக் கொண்டிருந்தது.  அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆழ்ந்த...

பரிபூரணி – 11 (2)

அன்று இரவு விமானத்திற்கு, மாலையே வீட்டில் இருந்து கிளம்பி விட்டான் விக்ரம். ஷ்ரவனை கைகளில் ஏந்தி முத்தமிட்டு, நெஞ்சோடு அணைத்து, "அப்பா ஒரே வாரத்தில் திரும்பி வந்திடுவேன் குட்டி. டோண்ட் மிஸ் மீ....

பரிபூரணி – 11 (1)

ஷ்ரவனை கைகளில் வாங்கியதும் நெஞ்சோடு அணைத்துப் பின் அவனது குட்டி கன்னங்களில் மென்மையாய் முத்தமிட்டாள் சுஹாசினி.  அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு, "போகலாம்" என்று ஓட்டுநரிடம் சொன்னான் விக்ரம். அவள் முதல் முறை கோவா...

பரிபூரணி – 10 (2)

ராகவன் அவர்களின் பேச்சை பொருட்படுத்தாமல் அவனின் அலைபேசியை திறந்து புகைப்படத்தை தேடி எடுத்து அண்ணியிடம் நீட்டினான். உதய் மெல்ல நகர்ந்து, தலையை நீட்டிப் பார்த்தான்.  "வாவ், குழந்தை.. பையன் அப்படியே ரோஹிணி மாதிரி இருக்கான்...

பரிபூரணி – 10 (1)

அவள் கடிவாளம் கட்டிய குதிரையை போல கண்களை எந்தப் பக்கமும் திருப்பாமல் நேராக நடக்க, "சுஹா" என்று அவளை அழைத்தான் ராகவன்.  "பேசாம வா, ராகவ்" எரிச்சலுடன் அவள் சொல்ல, அவளை அப்படியே தொந்தரவு...

பரிபூரணி – 9 (2)

அப்போது விக்ரம் முன்னே வந்து வெங்கடேஷை கைக் கொடுத்து தூக்கி விட்டு, "ஐ அம் வெரி சாரி அங்கிள்" என்று ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேட்டான்.  "நான்.. நான்.. உங்களுக்கு ரோஹிணி வெய்னி இறந்த தகவலை...

பரிபூரணி – 9 (1)

இதுவரை இறுக்கத்துடன் மட்டுமே ஒலித்த விக்ரமின் குரல் இப்போது துள்ளலாக ஒலிக்க, அதை கேட்டுக் கொண்டே குழந்தையின் அருகில் சென்றாள் சுஹாசினி.  ஷ்ரவனை உறங்க வைத்து விட்டுத் தான் சென்றிருந்தான் விக்ரம். ஆனால், அவனின்...

பரிபூரணி – 8 (2)

அவளின் ஈர கால்கள் கடல் மண்ணில் புதைந்து தடுமாற வைக்க, ஈரத்தில் நனைந்த உடை உடலோடு ஒட்டிக் கொண்டு இம்சை செய்ய, உடலை சிலிர்த்து புலம்பிக் கொண்டே நடந்தாள் அவள். "என்ன சொன்னான்? ராக்சஷின்?...

பரிபூரணி – 8 (1)

அவனுக்கு எதிரே விரிந்திருந்த கடல் அமைதியாய் இருக்க, அவனுள் சீறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது கோபக் கடல்.  "சாரி" என்றாள் சுஹாசினி. அவளைத் திரும்பியும் பார்க்காமல் கடலை வெறித்துக் கொண்டிருந்தான் விக்ரம். அலைகள் இருவரையும் நனைத்து...
error: Content is protected !!