Wednesday, May 29, 2024

WE HAVE MOVED HERE

HERE IS THE NEW UPDATES WE HAVE MOVED HERE FRIENDS CHECK HERE CLICK HERE

IMPORTANT ANNOUNCEMENT

Forums mallikamanivannan.com Hi , Visit this website link and login http://mallikamanivannan.com/temp If that's not working then, Kindly register or login in this new forum, If you are new user then click below, http://mallikamanivannan.com/community/register If you are existing user then, Use this forget password http://mallikamanivannan.com/community/index.php?lost-password/
Coconut oil, or copra oil, is an edible oil  extracted from the kernel or meat of mature coconuts harvested from the coconut palm.provides benefits to weight loss, skin and hair care, increased immunity and boosted energy levels whilst also...

CAUTION NOTICE

I am Mallika Manivannan, the author of following stories.  The below mentioned books exclusively belong to me as my intellectual property and strictly confined to me and can be read only from the site mallikamanivannan.com, and the books are published...
திரும்பி வந்த மதுரா மாமியார் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாமல் வேகமாக அறைக்கு சென்று விட்டாள். மதியமே பூங்கொடியை மோகன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான்.  இரவு உணவாக சாதம், பூண்டு குழம்பு, வத்தல் என இருக்க இரண்டு தட்டுகளில் தானே பரிமாறிக் கொண்டவன் அறைக்கு வர, “இன்னும் என்னென்ன கேட்கணும் நான்? இருபத்தி நாலு மணி...
ஆள வந்தாள் -7 அத்தியாயம் -7 வீட்டின் உள்ளே வந்த சேரன் செய்வதறியாது கூடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்த மதுராவை கண்டு உருகிப் போனவனாக, “மதுரா…” என அழைத்தான்.  அவனை கண்டவள் வேகமாக அவனருகில் வர, அதே சமயத்தில் செழியனும் உள்ளே நுழைய மீண்டும் தள்ளிப் போய் நின்று கொண்டாள். “சேரா, உன்கிட்ட மாமா என்னமோ பேசணுமாம் கூப்பிடுறார்” என...
அத்தியாயம் - 15 - 1 விஜயா தில்லிக்குப் போகப் போகிறார் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி, வசந்தி இருவரும் மாறி மாறி,’என்ன சித்தி இப்படித் திடீர்னு முடிவு எடுத்திட்டீங்க..என் வீட்டுக்கு வாங்க.’ என்று இருவரும் அவரது மனசை மாற்ற முயல, விஜயாவும் கொஞ்சம் போல் கரைய ஆரம்பித்தார். பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாமல் முக்கியமாக அவனுடைய...
அத்தியாயம் - 15 மகாவுடன் விஜயா பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அதே இலக்கிலிருந்து அழைப்பு வர,”அக்கா, அதே நம்பர்லேர்ந்து ஃபோன் வருது..யாரா இருக்கும்?” என்று அவரிடம் கேட்க, “இரண்டு முறை ஃபோன் செய்யறாங்கண்ணா உனக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கும்.” என்றார். “எனக்கு தெரிஞ்சவங்களா?” என்று உரக்க யோசனை செய்த போது அழைப்பு நின்று போனது. “ஆமாம்..நம்ம சொந்தக்காரங்களா கூட...
பெண் புரியாமல் பார்க்க, "என்ன முழிக்கிற? நான் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு நாள் பேசினோமே. உன் வேலை பத்தி" என்றான். "ஆஹ்ன். அது அப்புறம் பேசுவோம் அஜு. எனக்கு பலாப்பழம் வேணும்" என்றாள். "ம்ஹூம், முடியவே முடியாது. நேத்தே அவ்வளவு சாப்பிட்ட" என்று மறுக்க, இவள் அடம் பிடிக்க ஆரம்பித்தாள். அஜய் அவன் பிடியில் நிற்க, "சரி முந்திரி...
நதியின் ஜதி ஒன்றே! 21 மணமக்கள் தங்கள் குலதெய்வ கோவில் பூஜை முடித்து, பலராம் வீட்டிற்கு மறுவீடு வந்திருந்தனர். இரண்டு நாள் ஆகிற்று. இன்று சீருடன் ஜீவிதா தன் வீடு திரும்புகிறாள்.  பலராமின் சொந்த ஊரில் விருந்து என்பதால் அவரின் உறவுகள் அதிகம் இருந்தனர். சேனாதிபதியும் குடும்பத்துடன் வந்திருந்தார்.  சங்கர் தங்களின் உறவுகளுடன் வந்திறங்கினார். பலராம் வாசலிலே காத்திருந்து...
“மை காட். எவ்வளவு கீழ்த்தரமா பேசியிருக்கான்! தேவையா உனக்கு இதெல்லாம் கேட்டுகறதுக்கு? யார் இதை ரெக்கார்ட் பண்ணி லீக் பண்ணது?” “நான் தான் ரெக்கார்ட் பண்ணேன். அதனாலதான் பேசவிட்டேன்”,அசராமல் ஒரு குண்டை வீசினாள் சஹானா. “ஏய்… என்ன பண்ணி வெச்சிருக்க? சைபர் க்ரைம்ல சொல்லி ட்ராக் பண்ணுவாங்க சஹானா. மாட்டினா அந்த எம்.எல்.ஏ சும்மா விடமாட்டான்”, தலையில்...
அத்தியாயம் – 13 சனிக்கிழமை மாலை வருண் வீட்டில் பார்ட்டி நடந்துகொண்டிருக்க, அயத்தானாவில் வேலையில் இருந்தாள் சஹானா. வருண் பார்ட்டிக்கு அவளை அழைக்கவில்லை. செல்ல முடியாததன் காரணம் புரிந்திருந்தாலும், மனதோரம் என்னவோ லேசான ஒரு வருத்தம். இரவு ஒன்பது மணி போல நடமாட்டம் குறைந்து, சற்று இளைபாற முடிந்தது. ராகுல் அவளுடன் இருந்தான். “இன்னும் ஒரு மணி நேரம்...
அத்தியாயம் 17 விக்ரம், குப்தாவுடன் அலுவலக அறையில் பேசிக் கொண்டிருக்க, இவர்கள் கீழே வந்ததைக் கண்ட குப்தாவின் மனைவி, “ஆவோ பேட்டி, மழே வர்ற போல இருக்கி. டின்னர் ரெடி, சாப்பிட்லாம்?” என்றவர் மகளிடம் விக்ரமை அழைத்து வரச் சொல்லி அலுவலக அறையைக் காட்டினார். அங்கே குப்தாவும், விக்ரமும் மது அருந்திக் கொண்டே ஏதேதோ விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம்...
பாலைவன நிலா – 2 காயத்ரியினால் அன்னை, தங்கைக்குப் புரிய வைக்க முடியாத காரணத்தால், அடுத்த சில வாரங்களில் திருப்பூருக்குத் தனியாகக் கிளம்பியிருந்தாள். அவளுக்கு வேலைக்கு நியமனம் கிடைத்த கம்பெனியில் ஒரு வாரம் தங்கிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்விடத்தில் தங்கிக்கொண்டே, அங்கிருந்த மற்ற பெண்களோடு சேர்ந்து விடுதியைத் தேடத் தொடங்கினாள். ஒருவழியாக கம்பெனியின் அருகிலேயே விடுதி கிடைத்திட அங்கு...
ஷியாமோ அவனை பார்த்து "டேய் நான் வரும்போதும் எதோ பொண்ணு பார்க்கலை அப்படின்னு சொல்லி பேசிட்டு இருந்தீங்களே., என்னடா"., என்றான். நண்பர்களும் "ஆமாடா இவன் இன்னும் பொண்ண பார்க்கலை"., என்று சொல்லவும். "ஏன்டா.,  பொண்ண பாக்கலையா இதை முதல்ல சொல்லி இருக்கலாம் இல்ல.,  போட்டோ வாவது காமிச்சு இருப்பேன் இல்ல"., என்றான். " டேய் இப்போ நிச்சயத்தில் எடுத்த...
"ஏன் கையை உதரிட்டு., எங்க போறீங்க,  மேலிருந்து ஜம் பண்றீங்க.,  சூசைட் பண்ணுறீங்க.,  எவ்வளவு நல்ல இடம் கிடைச்சிருக்கு.., இத விட்டுட்டு எங்க ஓட பார்க்குறீங்க.., நானும் இதுவரைக்கும் யாரும் சூசைட் பண்ணி பார்த்ததே இல்லீங்க".., என்று சொல்லி மஞ்சரியை இழுக்கவும்., நந்தனிற்கும்., அவன் நண்பர்களுக்கும் சிரிப்பு வந்தது., அதே நேரம் அவன் நண்பர்களை பார்த்து...
6     விழியிரண்டும் சொல்லும்       மொழியில் விரல் கோர்க்க       சொல்கிறாய்...      நீ கொள்ளைகாரிதான்.,      விரல் தொடாமல்      விழி வழியே மொத்தாக      உயிர் வரை சுருட்டி      விடுகிறாய்... மாடிக்கு வந்தவளை நந்தன் பேசாமல் முறைத்து பார்த்தான். அவளோ  நிவேதாவையும் நந்தனையும்.,  மாறி மாறி பார்த்து விட்டு "இந்த பொண்ணு யாரு" என்று கேட்டாள். அவள் வரும்போதே இவரும் மெதுவாக பேசிக்கொண்டு இருந்ததை பார்த்திருந்தாள். அருகில்...
அத்தியாயம் 39   அன்று விஜய் வீடு திரும்பிய போது  அவனுக்காக வழக்கம் போல்  காத்திருக்கும் மனைவியைக் காணாமல் அவன் மனம் சுணங்கியது. வரவேற்பறையில் வந்தமர்ந்தவனுக்கு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த கந்தனிடம் “அம்மா?” என்றான். “தலை வலிக்குதுன்னு மாடில படுத்துருக்காங்க” என்ற பதில் வந்ததும்தான் அவனுக்கு மூச்சு நன்றாக விட முடிந்தது.  என்னதான் அவனை விட்டுச் செல்ல மாட்டேன்...
விடியற்காலையில் எழுந்து விட்டனர்.  சேரனின் வீட்டிலும் யாருக்கும் சரியான உறக்கம் இல்லை. சிதம்பரத்தின் ஆட்கள் சேரனை பிடித்து விட்டால் என்னாகுமோ என்ற பயத்திலேயே வீட்டு ஆண்கள் அவர்களது ஆதரவாளர்கள்களுடன் ஆளுக்கொரு பக்கமாக இருந்தனர்.  கிராமம்தானே, அடிக்கடி வயிறை வாடாமல் பார்த்துக் கொண்டால் போதும், வேறு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இப்படியான சந்தர்ப்பங்களில் உடன் நிற்பார்கள். தேநீர் கடை வைத்திருக்கும்...
ஆள வந்தாள் -6 அத்தியாயம் -6 செழியனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையில் இருந்தனர் சேரனும் மதுராவும்.  அறை நன்றாக சுத்தம் செய்யப் பட்டு தண்ணீர் பானை, உணவு, ஒற்றைப் போர்வை என மிச்சமிருக்கும் அன்றைய நாளை கடக்க ஏதுவாக இருந்தது.  சுவற்றில் சாய்ந்து முழங்காலில் முகம் வைத்து அழுது கொண்டிருந்தாள் மதுரா.  “நானும் அரை மணி நேரமா பார்க்கிறேன்,...
பாலைவன நிலா – 1 நாகர்கோவிலில் அமைந்திருந்தது அந்த மீன்வலை தயாரிக்கும் நிறுவனம். சிலநூறு நபர்கள் வேலை செய்யும் அந்த நிறுவனம் எப்பொழுதுமே சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வரும். மதியம் ஒரு மணியளவில், அங்கிருந்த உணவுண்ணும் அறையில் வழக்கம்போல அதிக சலசலப்பு. அதில் ஒருவனாய் அமர்ந்திருந்தவன் நந்தகோபால். இன்று அவனது சுயசமையலில் உப்பு தூக்கலாகவும், காரம் குறைவாகவும் போயிருக்க...
அத்தியாயம் 38 மறுநாள் காலை கண்ணபிரானிடம் வந்தவள் “என்னை மன்னிச்சுருங்க மாமா...உங்க எல்லாருக்கும் மனக்கஷ்டத்தைக் கொடுத்திட்டேன்” அவள் தலையை ஆதுரத்துடன் வருடியவர், “நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்மா...விட்டு விலகிப் போறது எந்தப் ப்ரச்சனைக்கும் தீர்வாகாது. மனசு விட்டுப் பேசிப் ப்ரச்சனைகளைத் தீர்க்கப் பார்க்கணும். இன்னொரு தடவை இப்பிடி முடிவுக்குப் போகாதேம்மா...விஜய் ரொம்ப ஓய்ஞ்சு போய்ட்டான்.” ‘சரி’ என்பது...
சற்று நேரத்தில் போயிருவோமா என்று யோசிக்கும் போது இவளைப் பற்றிய பேச்சி வரவும் அமைதியாக நின்றாள்.. அதற்குள் நண்பன் ஒருவன் "டேய் நீ வந்த உடனே தான் போய் பொண்ண பார்க்கலாம் நினைத்திருந்தோம்.., நீ பேசாம வந்து  மாடிக்கு வந்துட்ட., பொண்ணை எப்படா பார்க்கிறது" என்று கேட்டான். "கடுப்பேத்தாத நான் இன்னும் அந்த பொண்ண பார்த்தது கூட...
அனைவருடனும் நல்ல நட்போடு அன்றே கைகோர்க்க தொடங்கியிருந்தாள் நிவேதா அவளது பேச்சும் துறுதுறுப்பும் அனைவருக்கும் பிடிக்க சந்தோஷமாக கிளம்பிவிட்டனர்., அங்கிருந்து பெண்ணை அழைத்துக் கொண்டு வரும் வழியில்., அவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு வருவது போலவே இல்லை.., ஏதோ அனைவரும் சேர்ந்து சுற்றுலா வந்தது போல பேச்சும் கலகலப்பும் சிரிப்புமாக திருமண மண்டபம் வந்து சேர்ந்தனர்.... அங்கு...
error: Content is protected !!