Sunday, June 9, 2024
அத்தியாயம் 21 அன்று இரவு வழக்கம்போல வீடு கிளம்புகையில் ஜனா, ப்ரதீபா மற்றும் செல்வலட்சுமி சைக்கிள் ஸ்டான்ட் பக்கமாக வந்தார்கள். நிஷாவின் சைக்கிள் ஜனாவின் பைக்கின் மீது இருப்பதைப் பார்த்த ப்ரதீபா, "ஏய் இங்க பாரேன்... கல்யாணம் பேசியாச்சுங்கிற தைரியத்துல தன்னோட சைக்கிளை ஜனா அண்ணாவின் பைக் மேல சாய்ச்சி வச்சிருக்கா... ஸ்டான்ட் இருக்கிற சைக்கிளை ஜனா...
அத்தியாயம் - 19-1 அந்தப் பதில் சரியான பதில் தானலென்றாலும் அதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்று உணர்ந்த சினேகாவிற்கு அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்க அவகாசம் கிடைக்கவில்லை. ,”ஷண்முகவேல் என்னோட மகன் கண்ணு..அன்னைக்கு வந்திருந்தானே.” என்றார் விஜயா. “யெஸ்..அன்னைக்கு கடைக்கு வந்திருந்தாங்க..நியாபகமிருக்கு.” என்று சினேகா சொல்ல அதற்கு அடுத்து அந்த உரையாடல் எந்தப் பாதையில்...
அத்தியாயம் - 19 பெருக்கி சுத்தம் செய்திருந்தாலும் கடை கந்தகோளமாக இருந்தது. கல்லாவில் ரசீதுகள் இறைந்து கிடந்தன. கௌண்டர் மீது துணிகள் குமிந்து கிடந்தன. மொத்தத்தில் சுலபமான வேலையை அவன் பங்காக செய்து விட்டு கடினமானதை சினேகாவிடம் தள்ளியிருந்தான் மனோகர். அவளுடைய மடிக்கணினியோடு கல்லாவில் போய் அமர்ந்து கொண்ட சினேகா, முந்தைய தினத்தின் ரசீதுகளை ஒரு...
அதற்குள் இவள் உள்ளே சென்று எப்பொழுதும் போல ரெப்பிரஷ் ஆகிக் கீழே வர.., தேவகி தான் அவள் கையில் டீ டம்ளரை கொடுத்து விட்டு "அவன் ஏதோ கோவத்துல இருந்திருப்பான் போல கண்டுக்காத" என்றார். " ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.,  நான் பார்த்துக்கிறேன்”.., என்று விட்டு  கிச்சனுக்குள் வேலை செய்வதற்கு சென்றாள்., நந்தனுக்கும்., அவன் நண்பனுக்கும்  சேர்த்து...
"பாத்தியாடி இவன் பின்னாடி நான் எத்தனை வருஷம் சுத்தியிருக்கேன்.,  என்னைய மனுஷியா கூட மதிக்க மாட்டான்., ஆனா கல்யாணம் முடிஞ்சு 3 மாசம் கூட ஆகல.., பொண்டாட்டிய எப்படி தாங்குறான் பாத்தியா".,   என்று கேட்பது தெரிந்ததும் லேசாக எட்டிப் பார்த்தாள் நிவேதா.,  பார்த்தால் அங்கு மஞ்சரி அவள் அருகே நின்ற இன்னொரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள்., "லூசு...
12 விழிகள் சொல்லும் இம்மொழி  புதிய தடி கண்ணே.. கற்பனை தானா என்று  கண்சிமிட்டி பார்க்கச்  சொல்கிறது  உன் விழி சொல்லும்  காதல் மொழி.. அதித யோசனையோடு வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தவள்.,  தங்கள் பகுதிக்கு திரும்பும் இடத்தில் திருப்பும் போது தான் கவனித்தாள்., அங்கு இருக்கும் கோயிலுக்கும்., பார்க்  க்கும் நடுவில் உள்ள சிறிய பாதை அருகே நந்தன் உடைய நண்பனின் வண்டி நிற்பதும்.., அவர்கள்...
பகுதி.3 யசோதா வீட்டிற்கு வந்து வாசலில் வண்டியை நிறுத்தியதும் வண்டியிலிருந்து இறங்கிய எழிலரசி கோபமாக செருப்பைக் கழட்டி எறிந்து விட்டு வீட்டிற்குள் சென்றாள்.  திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தவாறு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த அவளின் அப்பத்தா, "அடியேய் கூறு கெட்டவளே செருப்ப ஒழுங்கா கழட்டி போட்டு போக முடியாதா டி? பொட்ட புள்ளையா அடக்க ஒடுக்கமா என்னைக்கு...
அத்தியாயம் 20 இடம் : வேலவன் சூப்பர்மார்கெட் "வாட்ஸ்ஆப்ல லிஸ்ட் அனுப்புனேனே? என்னோட சரக்கெங்க?" என்று கேட்டு நின்றார் குமார் அண்ணன். "ஏய் ப்ரதீபா, குமார் அண்ணன் சரக்கை எங்க வச்சிருக்க?"- செல்வலட்சுமி ப்ரதீபாவிடம் கேட்டாள். "அதை அட்டைப் பெட்டியில பேக் பண்ணிட்டேனே…" என்று ப்ரதீபாவின் குரல் கேட்டதும் அவளிடம் வந்த குமார் அண்ணன், "நீயே பேக் பண்ணிட்டியா ப்ரதீபா?" என்று...
பாலைவன நிலா – 6 காயத்ரியின் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருந்தது. சரவணன் தான் அழைத்துக் கொண்டிருந்தான். இரண்டு அழைப்புகளை ஏற்காமல் விட்ட பிறகும் மீண்டும் முயற்சி செய்கிறான். சலிப்போடு எடுத்து, “சொல்லுங்கண்ணா…” என்றவளிடம் மறுபடியும் எப்படி அதையே பேச எனத் தெரியாமல் வார்த்தைகள் வராமல் சில நொடிகள் தள்ளாடினான் அவன். “என்னன்னு சொல்லுங்கண்ணா” சலிப்போடு கேட்டாள். “இப்ப நம்பர் தர...
அம்மாவும் இவகிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்றாங்க என்று நினைத்தான்..... டாக்டர் அனைத்தையும் பேசியபடி "எப்பவும் கொஞ்சம் அவங்க ஹெல்த் நல்லா பார்த்துக்கோங்க., ரொம்ப ஹெல்த் வீக்கா இருக்காங்க.,  இன்னும் தொடர்ந்து மருந்து சாப்பிடனும்.., ஒருவேளை இந்த மாதிரி மாசம் கணக்கு விட்டு வருது அப்படின்னா..,  வர்ற அன்னைக்கு கூட்டிட்டு வந்துருங்க பாத்துருவோம்.., இல்லாட்டி இந்த...
11      உன் தவிக்கும் விழிகளின்      வீரியான பார்வையில்      என் இதயமும் சேர்ந்து       தவிக்குதடி..,  மறுநாள் காலையில் எப்பொழுதும் போல எழுந்து கீழே வந்தவள்.,  வீட்டில் அனைவருக்கும் காபி கலந்து கொடுத்து விட்டு நந்தனை  "ஆபீஸ்க்கு எப்ப கிளம்புவீங்க னு சொல்லுங்க., சாப்பாடு ரெடி பண்ணுறேன்"., என்று கேட்டாள். நந்தன் "இல்ல நான் ஆபீஸ் போகலை., லீவு சொல்லிட்டேன் ...
அப்போது அங்கு வந்த யசோதா, "கண்ணு நீ செத்த வெளியே இரும்மா நான் தமிழ்கிட்ட கொஞ்சம் பேசோணும்." என்றார். நந்தினியும் அலங்காரத்தை முடித்து விட்டதால் வெளியே சென்றாள். நந்தினி வெளியே சென்றதும்  யசோதா, "அம்மா மேல கோபமா இருக்கியா கண்ணு?" "கோபம் எல்லாம் இல்லைங்ம்மா.. சின்ன வருத்தம் மட்டும்தான்... எங்க அம்மா  இதுவரையிலும் எதுவா இருந்தாலும் எங்கிட்ட...
அதை வாங்கியவர் அதில்  திருமணத்திற்கு ஆகியிருந்த செலவில் அவர்கள் செய்திருந்ததை விட சில லட்சங்கள் அதிகமா போட்டுக் கையெழுத்திட்டுக் கொடுத்தவர்,  "இன்னும் அஞ்சு நிமிசத்துல உன்ர குடும்பமும், உன்ர உறவுக்காரங்க ஒருத்தரும் இங்க இருக்கக்கூடாது. இனி எப்போதும் என்ற கண்முன்னாடி வந்துபோடாத, உன்ன மாதிரி ஒரு நம்பிக்கை துரோகி என்ற வாழ்நாள்ல இனி நான்...
பகுதி.2 ஆறுமாதங்கள் முன்பு… அந்த ஊரிலே மிகப்பெரிய திருமண மண்டபத்திற்கு வந்திருந்தவர்களின் வருகையால்  நிரம்பி வழிந்தது. பணத்தை வாரி இறைத்து மண்டபத்தை அலங்கரித்திருந்தனர்.  சும்மாவா அகிலாண்டேஸ்வரியின் மூத்தப் பேரன் சரவணபாண்டியனின் திருமணம் ஆயிற்றே. பெண் வீட்டாரும் சாதாரணமானவர்கள் அல்ல, வசதியில் சரவணபாண்டியனின் வீட்டினருக்கு சமமான வசதி உள்ளவர்கள். அதுவும் ஒற்றை பெண் என்பதால் இருவீட்டாரும் பணத்தை வாரி இறைத்து...
அத்தியாயம் 19 "என்னோட அண்ணன் மக நிஷாவுக்கு கிருஷ்ணமூர்த்தியோட பையன் மகேஷை பார்த்து வச்சிருக்காங்க…" என்று தான் ப்ரதீபாவின் அன்னை பேச்சையே ஆரம்பித்தார். ஜனாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் அவரது மகன் மகேஷ் பற்றியும் நினைத்துப் பார்த்தான். அவனது நெஞ்சுக்குள் விஷத்தை கொட்டியதுபோல உணர்ந்தான் ஜனா. தனது ஜென்ம எதிரிகூட வாக்கப்பட்டுப் போகக்கூடாத வீட்டில் நிஷாவா? என்று தான்...
அத்தியாயம் - 18-1 அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும் உணர்ந்தது கல்யாணத்திற்கு பின் அவர்கள் உணர்வது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது அவர்களுக்கிடையே இருக்கும் அன்பு  பலமடங்கு பெருகியிருந்தாலும் அவர்களின்...
அத்தியாயம் - 18 மனோகர் கதவைத் திறப்பதற்குள் விடாமல் அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தாள் சினேகா.  “வரேன்..வரேன்.” கத்தியபடி வேகமாக வந்து கதவைத் திறந்தவனைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவள், அங்கே இருந்த நாற்காலி மீது அவளது லேப் டாப் பேக்கை தொப்பென்று போட்டு விட்டு, வாசல் கதவிற்கு நேரெதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தலை முதல்...
அத்தியாயம் -8(2) சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல விதமாக பார்த்தனர். “இதென்ன காணாதத கண்ட மாதிரி உத்து உத்து பார்க்கிறாங்க எல்லாரும்” எனக் கேட்டாள் மதுரா. “அவ்வோ என்னமாவது பண்ணிட்டு போவட்டும்....
ள வந்தாள் -8 அத்தியாயம் -8(1) வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க மாமியாருக்கு தனியே உணவு எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு விட்டாள். சற்று நேரத்தில் ஒரு வயர் கூடையோடு வீடு வந்தாள்...
பாலைவன நிலா – 5 அன்றிரவு மருத்துவமனையில் காயத்ரியுடன் தங்குவதற்கு ரம்யா தான் வந்திருந்தாள். அவளை கண்டதுமே மீண்டும் கண்ணில் நீர் தேங்கி விட்டது. ஏற்கனவே வெகுநேரமாக அழுதழுது சோர்ந்து வாடித் தான் இருந்தாள். அவளது தோற்றத்திலும், அழுது வீங்கிய முகத்திலும் வெகுவாக பதறி, “என்னடி?” என்றபடி ரம்யா அருகில் வர, மனபாரம் மொத்தத்தையும் அவள் தோளில்...
error: Content is protected !!