Adhirith
Well-Known Member
இந்த கடைசி எபிக்காகத்தான் வெயிடீங்....
வரா பாப்பா, பாப்பா வாக இல்லாமால்
மல்லியின் நாயகியாய் ஜொலிக்கும் இடம்....
The highlight of the story.....Casteism..
ஜாதியம் பற்றி , ரொம்ப அழுத்தமான கருத்துகளை
எளிய வார்த்தைகளில், அவள் வாய்வழியாக
சொல்லியிருப்பீங்க.....Salute to You, Malli...
" ஜாதிகள் இல்லையடி பாப்பா......
குல தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்"