TN ஒன் ஆப் த பெஸ்ட் ஸ்டோரி மல்லி சிஸ் ஈஸ்வர் வர்ஷூ மாதிரி வரா ரமணன் மறக்க முடியாத ஜோடி நான் இன்னும் படிக்காத உங்க நாவல்கள் தென்றல் என்னை தீண்டும் போது,உன்பார்வை நானறிவேன்,வரம் தரும் வசந்தமே, இப்படிக்கு உன் இதயம்
என்னிடம் sjm,tn,vn,npm,காதல் கொண்டேனே, என் பேவரிட் என் வாழ்வு உன்னோடு ஏன் பேவரிட்னா எங்க ஊர்ல நடக்கற மாதிரி எழுதி இருந்தீங்க அப்புறம் மீதி உங்க சைட்ல படிச்சது என் பிடிச்ச எழுத்தாளர் வரிசைல நீங்க தான் ஃபர்ஸ்ட் வாழ்த்துகள் தேங்க்யூ வெயிட்டிங் அடுத்த ஸ்டோரி