fathima.ar
Well-Known Member
கமிஷ்னர் ரமணா செம...
இப்படி ஒருத்தர் என் ஊருக்கு வேண்டும்....
பெண்கள் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன்.....ஆனால் ரமணா தான் அதிகம் என்னை ஈர்த்தவர்
ஏனோ அவர் அப்பாவிடம் காட்டும் அன்பு..
அம்மாவுக்கு தரும் மரியாதை...
வரா வீட்டினர் அனைவரிடமும் பழகும் முறை....வராவுக்காக 3 வருடம் பிரிவு..
என்று கலக்கிட்டாக...
ஜாதிகள் பற்றி வராவின் மூலம் உங்கள் வரிகள் மிகவும் அருமை...
பாரதியோடு மிகுந்த காதலா உங்களுக்குமல்லி சிஸ் செம ரைட்டிங்....ரமணா தொடர்ச்சியாக மற்ற கதையில் வருவது....34 எப்பி போதவில்லை அவரை பற்றி சொல்ல.
Npmm...sjm ... என்று அவர் வரும் கதைகளும் சூப்பர் டூப்பர்...
Thanks sis
மிக அருமையான கதை.
Malli thaan Bharathi Kanda puthumai pen