Saththamindri Muththamidu 4

Advertisement

Adhirith

Well-Known Member
சரிதான் ஆனால் அந்த அழுத்தம் நிமிர்வு தூக்கலாய் செல்வியை விட அன்னக்கிளியிடம் இருக்கும் இன்னர் கேரக்டர்

செல்வி கதாபாத்திரத்தின் மிக பெரிய drawback,
அவளின் செய்நன்றி மறவா குணம் ....
தன்னால் தன்னை ஆதரித்தவர்களுக்கு எந்த கெட்ட
பெயரும் வரக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு....

அன்னக்கிளி வசதியான வீட்டுப் பெண்...
சப்போட்டிற்கு பாசமலர் அண்ணன்கள் உண்டு....
அன்பான குடும்ப சூழ்நிலையில் இருந்தவள்....
ஸோ இயல்பாக நிமிர்வு அழுத்தமான குணம்
உடையவளாக இருக்கிறாள்....

Am I correct ....?
 
Last edited:

Riya Ram

Well-Known Member
காசுக்கு கை நீட்டும் scene........... அவளின் உரிமையை எல்லோர் முன்னும் நிலை நாட்டுவது போல் உள்ளது........

பேசாட்டியும் என்னோட கணவராக்கும் effect...........


மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது................
idhu enna song Joher mam?? Nice lyrics
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த, மனைவி, கணவன்,
இவர்களிருவரின்,
இந்த யதார்த்தமான செய்கை,
துளசி, திருநீர்வண்ணன்,
இவர்களின்
அன்னியோன்னியமான
வாழ்க்கையை, எல்லோருக்கும்
தெரிவித்து விட்டார்கள்,
மல்லிகா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வேலைக்காரன் பொண்ணோ?
வசதியான பொண்ணோ?
இப்போ துளசி, என் மனைவி,
மத்தவங்க முன்னாடி சிரிச்சுப்
பேசித்தான் வாழனும்=னு,
நடிக்கணும்=னு,
எந்த அவசியமும் இல்லையே=ன்னு,
எங்கள் வாழ்க்கை,
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,
நீங்கள் யாரும் தலையிட
வேண்டாம்=னு, துளசியும்,
திருநீர்வண்ணனும் சொல்லாம
சொல்லிட்டாங்க, மல்லிகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top