அப்பாடா பெரிய சண்டை முடிஞ்சிருக்கு. .
துளசி வீட்டு மருமகளா அழகா தன் கடமையை செய்து...
திரு கிட்டயும் சித்தப்பா பற்றி பேசியது..
அக்மார்க் நல்ல பெண் என்ற உணர்வு வந்துடுச்சி...
திரு காதல் தான் முரண்...
இன்னுமா ...
முன்னாள் காதலி வருவாளா?????
காதல் அதுவும் வசதியான கணவன். .வேறு பெண் மனதில் இருப்பது தெரிந்தும் துளசியால் சிறு சுணக்கம் கூட இல்லாமல் எப்படி வாழ முடியுது...
அவளுடைய ஏழ்மை தான் காரணமா?????
பொறுமை ரொம்பபபபபபப தான்.
அடுத்த நகர்வு எப்படி இருக்கும். ..
குடும்ப அரசியல் போதும்
நன்றி சிஸ்.