Saththamindri Muththamidu 4

Advertisement

sindu

Well-Known Member
மேகநாதன் ரொம்ப விட்டுட்டாரு
தன் தங்கைகளிடம் என் மருமகள் கையால் தண்ணி குடிக்கலைனா இங்க வராதீங்கன்னு முதலில் சொல்லி இருக்கணும்

I liked the coffee only for Meganathan and Nagendran scene..... this also tells I only decide....

அகிலா தன் மகளிடம் தண்ணி குடிச்சு இருந்தா நல்ல பலகாரம் அனுப்பி இருப்பா என்கிறாள் ....
துளசியும் தன்னிடம் எப்படி நடக்கிறார்களோ அதற்கேற்ப தானும் நடந்து கொள்கிறாள்
 
sindu

Well-Known Member
திருவின் கோபத்திற்கு காரணம்
தான் தன் மனைவிக்கு மதிப்பு குடுக்கவில்லை என்றாலும் பிறர் குடுக்கணும் என்று எதிர் பார்க்கிறான்
அகிலா கத்தினாள் அவளை முறைக்கிறான்
வெங்கி ஷோபனா வந்து எல்லாம் சொல்லுவாள் என்றதும் என்ன என்று யோசிக்கிறான்
அவனுக்கு தன் அத்தைகள் அவளிடம் தண்ணீர் குடிக்க மாட்டார்கள் என்பது தெரியுமா தெரியாதா ???
இதை எல்லாம் அவளாக என்றும் சொல்ல மாட்டாள்
அவனாக அறிந்தால் தான் உண்டு ...

இந்த அடி பிறருக்கு தான்
எங்களை பற்றி விமர்சிக்காமல்
செய்ய வேண்டிய கடமையை செய்யுங்கள் என்பது தான்
அதாகப்பட்டது என் மனைவிக்கு குடுக்க வேண்டிய மரியாதையை கொடுங்கள் என்பது
 
sindu

Well-Known Member
“நம்ம பெண்ணும், வேலைக்காரன் பெண்ணும் ஒன்னா....?”
இல்லை ...எந்த சந்தர்ப்பத்திலும்
,ஷோபனா துளசியாக மாட்டாள் என்பதை
தன் செயல்கள் மூலம் நிருபித்துள்ளாள்...

தன் சுய மரியாதையும் விட்டு கொடுக்காமல்
தன்னை சுற்றி நடப்பவைகளை கவனித்தாலும்
அவற்றினால் பாதிக்கப்படாமல்...ஒரு புரிதலோடு
தன்னை கேவலமாக பேசியவர்களுக்குரிய
மரியாதையை கொடுத்து,அவர்களின் தேவை அறிந்து செய்து
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும்
சாத்விகமான முறையில் பிடிக்காத மனைவியாக இருந்தாலும்
உரிமையுடைய மனைவி என்பதை அனைவரின் முன் நிருபிக்கிறாள்....

A DIFFERENT VERSION OF MALLI ‘S HEROINES....
போற போக்கைப் பார்த்தால் , மற்ற நாயகிகளை
எல்லாம் முழுங்கி ஸ்வாகா பண்ணிடுவாள் போல.....:):D
Shobana,
Avanga appavirrkae thanniyo coffeeyo kudukkalai
Aval eppadi pirarai kavaniththu kolvaal....

Thulasi patri romba correcta analyze panni irrukeenga Ranima....
 
malar02

Well-Known Member
:)Tq அருமையாக போகிறது கதை நேற்று ஒப்பேன் ஆகவில்லை சுற்றி கொண்டே இருந்தது

மனம் ,குணம், பண்பு .... இவைதான் பெரிய ஆபரணம் பெண்களுக்கு எல்லா நிலைமையும் சமாளித்து லாவகமாக தன் சுயமரியாதை கெடாமல் நிலை நிறுத்தி கொள்ளும் திறமை குடும்பத்தில் நுழைந்துவிட்டால் கண்டிப்பாய் வேண்டும் .
தன்னுடைய பர்சனல் கோபத்தினால் மற்றவர்களின் கவனத்தில் வந்து முகம் சுளிக்க வைக்காத திறமை வேண்டும்............
மிக அழகாக அதை துளசி என்னும் கேரக்டர் மூலம் காண்பித்து கொண்டு வருகிறீர்கள்
இன்றைய பெண்களுக்கு மட்டுமல்ல போன தலைமுறையில் தான் இழந்ததை தராசு பிடித்து பார்க்கவும் படி உள்ளது இந்த கதை பிரச்னைகள் பல ரூபத்தில் வரும் குடும்பம் என்று வரும் போது

குடும்பத்தில் கண்டிப்பாய் மாமனாரோ அல்லது மாமியாரோ யாரவது ஒருத்தர் மேகநாதன் போல் தைரியமாய் பிரச்னைகளை கையாள தெரிய வேண்டும் துணிந்து அப்போதுதான் ஒன்று ஸுமுகம் வரும் அல்லது மற்றவர்களின் முகம் தெரியும் எப்படி என்று..................
 
fathima.ar

Well-Known Member
எப்படி மல்லிகா இப்படி எழுதறீங்க ....ஒரு சினிமா படம் போல ஓடுது.....ஒவ்வொரு காட்சியும் கவிதையா.... விட்டா background மியூசிக் கூட வரும் போல இருக்கு.....hats off ....

போன precap ஒரு அசட்டு கேள்வி நான் கேட்டு discussion ஓடுச்சு ...... இப்போ எனக்கு புரியுது ..... நாகேந்த்திரன் மாமா முக மாறுதல் கூட கவனித்து திருவிடம் சொல்லும் துளசி.....திருவின் முகமாறுதல்கல் அத்துபடி தான் ....

எனக்கு பிடித்த இடம் துளசி திருவிடம் பணம் வாங்க கை நீட்டும் இடம் .....actions speak louder than words .... அந்த இடம் spoke volumes ...... உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை ...நன்றி மல்லிகா ..நன்றி

"அவனுடைய கடந்த கால காதல் அவனை துறத்தி கொண்டிருந்தது இன்னம் ....நான் அதிலிருந்து வெளி வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்று
கொண்டான் " ...இந்த வரிகள் மீண்டும் ஏதோதோ கற்பனைகளை கொடுக்கிறது .....

Awesome episode....Mallika:)

இதுக்கு தானே உமா எவ்ளோ நேரம் ஆனாலும் காத்திருந்து படிக்கிறோம்..

எப்பவும் படிச்ச உடனே கொடுக்கும் feel worth waiting:)
 
ramaprabha

Well-Known Member
இதுக்கு தானே உமா எவ்ளோ நேரம் ஆனாலும் காத்திருந்து படிக்கிறோம்..

எப்பவும் படிச்ச உடனே கொடுக்கும் feel worth waiting:)
Well said I too want to give reviews like this but I couldn't make words in line up but u rocks. S mallika mam unga dialogues too it's a kavithai... Andha varaithai varregal next episode varum varai bgm la odeetu te iruku Ennaku... Yppede mam chance less.... Semma ..love u....
 
Adhirith

Well-Known Member
:)Tq அருமையாக போகிறது கதை நேற்று ஒப்பேன் ஆகவில்லை சுற்றி கொண்டே இருந்தது

மனம் ,குணம், பண்பு .... இவைதான் பெரிய ஆபரணம் பெண்களுக்கு எல்லா நிலைமையும் சமாளித்து லாவகமாக தன் சுயமரியாதை கெடாமல் நிலை நிறுத்தி கொள்ளும் திறமை குடும்பத்தில் நுழைந்துவிட்டால் கண்டிப்பாய் வேண்டும் .
தன்னுடைய பர்சனல் கோபத்தினால் மற்றவர்களின் கவனத்தில் வந்து முகம் சுளிக்க வைக்காத திறமை வேண்டும்............
மிக அழகாக அதை துளசி என்னும் கேரக்டர் மூலம் காண்பித்து கொண்டு வருகிறீர்கள்
இன்றைய பெண்களுக்கு மட்டுமல்ல போன தலைமுறையில் தான் இழந்ததை தராசு பிடித்து பார்க்கவும் படி உள்ளது இந்த கதை பிரச்னைகள் பல ரூபத்தில் வரும் குடும்பம் என்று வரும் போது

குடும்பத்தில் கண்டிப்பாய் மாமனாரோ அல்லது மாமியாரோ யாரவது ஒருத்தர் மேகநாதன் போல் தைரியமாய் பிரச்னைகளை கையாள தெரிய வேண்டும் துணிந்து அப்போதுதான் ஒன்று ஸுமுகம் வரும் அல்லது மற்றவர்களின் முகம் தெரியும் எப்படி என்று..................

ஹா...ஹா....சுற்ற வைக்கும் என்று தெரியும் ....அதனால் தான்
லேட்டாக வந்தேன்........

எந்த தலைமுறை ஆனாலும், நீங்கள் சொல்லிய
பெண்களோட inner qualities
மாறாமல் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும்
சமாளிக்கும் தைரியம் வந்து விடும்....
அது இல்லாதது தான்
அனைத்து பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது....

மேகநாதன் செய்து வைத்து திருமணம்
அதனால் வந்த பிரச்சனையை ,
அவர்தான், சரி செய்ய வேண்டும்...
இதை அவர் முன்பே செய்திருந்தால்
நமக்கு இந்த கதை கிடைத்து இருக்காது.....;)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top