Saththamindri Muththamidu 4

Advertisement

uma deepak

Writers Team
Tamil Novel Writer
Wow what an epi
Malli akka sema ..
Thulasi unnai maathiri irukka naan kathukkanum pa .
Ippadi oru porumai , kadamai aatruvathu , kavanikkirathu ellam sema ..
Dei thiru nee nalla kottiittiye , ava kitta saapitiya nu oru vaarthai kettiya nee ..
Anga thaan unnai pidikala
But purse edutthuk kodutha scene sema
Great malli akka ur writing is awsome as usual u rock
 
banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், மனம் தாளாமல்
மாமியாருக்கும்,
நாத்தனாருக்கும்
வேலைக்காரியிடம்
காபி, ஸ்நாக்ஸ்
கொடுத்தனுப்புகிறாளே,
துளசி செல்லம்?
Really, ஷீ ஈஸ் சோ கிரேட்
லேடி-தான்ப்பா,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
எப்படி மல்லிகா இப்படி எழுதறீங்க ....ஒரு சினிமா படம் போல ஓடுது.....ஒவ்வொரு காட்சியும் கவிதையா.... விட்டா background மியூசிக் கூட வரும் போல இருக்கு.....hats off ....

போன precap ஒரு அசட்டு கேள்வி நான் கேட்டு discussion ஓடுச்சு ...... இப்போ எனக்கு புரியுது ..... நாகேந்த்திரன் மாமா முக மாறுதல் கூட கவனித்து திருவிடம் சொல்லும் துளசி.....திருவின் முகமாறுதல்கல் அத்துபடி தான் ....

எனக்கு பிடித்த இடம் துளசி திருவிடம் பணம் வாங்க கை நீட்டும் இடம் .....actions speak louder than words .... அந்த இடம் spoke volumes ...... உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை ...நன்றி மல்லிகா ..நன்றி

"அவனுடைய கடந்த கால காதல் அவனை துறத்தி கொண்டிருந்தது இன்னம் ....நான் அதிலிருந்து வெளி வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்று
கொண்டான் " ...இந்த வரிகள் மீண்டும் ஏதோதோ கற்பனைகளை கொடுக்கிறது .....

Awesome episode....Mallika:)
 
Joher

Well-Known Member
காசுக்கு கை நீட்டும் scene........... அவளின் உரிமையை எல்லோர் முன்னும் நிலை நாட்டுவது போல் உள்ளது........

பேசாட்டியும் என்னோட கணவராக்கும் effect...........

மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது................
 
Joher

Well-Known Member
ஒற்றை epi-ல எல்லோர் தூக்கத்தையும் களவு செய்துட்டிங்க...............:cool::cool::cool:

இது மாதிரியே கொடுத்தால் பெரிய நாவலா கேட்போம்...........:D:D:D
 
Joher

Well-Known Member
எப்படி மல்லிகா இப்படி எழுதறீங்க ....ஒரு சினிமா படம் போல ஓடுது.....ஒவ்வொரு காட்சியும் கவிதையா.... விட்டா background மியூசிக் கூட வரும் போல இருக்கு.....hats off ....

போன precap ஒரு அசட்டு கேள்வி நான் கேட்டு discussion ஓடுச்சு ...... இப்போ எனக்கு புரியுது ..... நாகேந்த்திரன் மாமா முக மாறுதல் கூட கவனித்து திருவிடம் சொல்லும் துளசி.....திருவின் முகமாறுதல்கல் அத்துபடி தான் ....

எனக்கு பிடித்த இடம் துளசி திருவிடம் பணம் வாங்க கை நீட்டும் இடம் .....actions speak louder than words .... அந்த இடம் spoke volumes ...... உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை ...நன்றி மல்லிகா ..நன்றி

"அவனுடைய கடந்த கால காதல் அவனை துறத்தி கொண்டிருந்தது இன்னம் ....நான் அதிலிருந்து வெளி வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்று
கொண்டான் " ...இந்த வரிகள் மீண்டும் ஏதோதோ கற்பனைகளை கொடுக்கிறது .....

Awesome episode....Mallika:)

சூப்பர்ல உமா............ 3 முறை படிச்சிட்டேன்............ ஐயோ தூக்கமே போச்சு.........
PC discussion-க்கு polish-ஆ பதில் இருக்கு..........:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top