Saththamindri Muththamidu 12

Advertisement

Joher

Well-Known Member
இன்னும் இருக்கு............

திருவுக்கு திருட்டு முத்தம் இன்னும் குடுக்கலையே............
இன்னும் lifting இருக்குமா???????
பொண்ணோட சேர்ந்து மூணு பெரும் enjoy பண்ணல......

இவங்க family-யோட சேர்ந்து திருவின் துளசியின் மீதான romantic:p:p:p பார்வையை வீட்டில் எல்லோரும் பார்க்கவில்லையே...........
திரு துளசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எல்லோரும் பார்க்கணும்........
அதுவே துளசியின் மீது தானாகவே ஒரு உறவை மரியாதையை வரவைக்கும்.......
வயிற்றெரிச்சல் parties எல்லோரும் பார்த்து மூக்கின் மேல் விறல் வைக்கணும்.......... அவனா இவன்னு..........
துளசி அம்மா அப்பாவை வரவேற்றதோடு சரி........ துரை இன்னைக்கும் மில்லுக்கு போய்ட்டார்....... அதுக்கும் ஒரு வணக்கம் வைக்கணும்.........

so இன்னும் ஒரு epi இருக்குது..........

துரை இன்னைக்கு மில்லில் இருக்க முடியாமல் sudden entry குடுத்து எல்லோரையும் முக்கியமா துளசியை அசத்தப்போறார்......... அதான் பாவனையை கண்ணில் மட்டும் காட்டுவார்........ முகத்தில் no reaction............. Thats Thiru...........

கலக்கபோவது யாரு? (நீ தான்)
நிலைக்கபோவது யாரு? (நீ தான்)
வருந்தி உழைப்பவன் யாரு? (நீ தான்)
வயசை தொலைச்சவன் யாரு? (நீ தான்)
உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம்????? (டாக்டர் வாழ்க)
 
Sundaramuma

ஒண்ணு போதுமா..... நிறைய இருக்குது ஜோ ....
வெங்கட் அண்ட் ஷோபனா ....
பிரசன்னா அண்ட் நிரு???
மீரா விசிட்.....
திரு VS மேகநாதன் .....
திரு VS நாகேந்திரன் ......
நம்ம spy யாரு .....
 
Joher

Well-Known Member
This is for monthly.........
After that malli only knows..........

ஒண்ணு போதுமா..... நிறைய இருக்குது ஜோ ....
வெங்கட் அண்ட் ஷோபனா ....
பிரசன்னா அண்ட் நிரு???
மீரா விசிட்.....
திரு VS மேகநாதன் .....
திரு VS நாகேந்திரன் ......
நம்ம spy யாரு .....
 
Joher

Well-Known Member
ஒண்ணு போதுமா..... நிறைய இருக்குது ஜோ ....
வெங்கட் அண்ட் ஷோபனா ....
பிரசன்னா அண்ட் நிரு???
மீரா விசிட்.....
திரு VS மேகநாதன் .....
திரு VS நாகேந்திரன் ......
நம்ம spy யாரு .....

வெங்கட் அண்ட் ஷோபனா........ சேர்ந்தாச்சு........ இனி அவங்களுக்குள்ள பெருசா என்ன இருக்க போகுது....... குழந்தை வேணும்னா வரலாம்......... துளசியோடு நல்ல மாதிரி நடப்பதை காட்டலாம்........

பிரசன்னா அண்ட் நிரு??? & மீரா விசிட்..... திரு தங்கை or தம்பிகள் யாராவது பிரசன்னா or மீராவை விரும்புற மாதிரி வரலாம்......... இவன் தான் அவனின் தப்புக்கே கேள்வி தான் கேட்கிறான்.......... இந்த காதல் பார்த்து புத்தி வருமா என்ன.....

திரு VS மேகநாதன் ..... பேசியாச்சு.......... துளசியின் கேள்விக்கு பதிலும் கேள்வியாத் தான் போகுது...... அப்பாக்கு மட்டும் பதில் சொல்வானா என்ன........ மகன் வாழ்க்கை சிறப்பா இருக்குனு அவர் வாயை மூடி கொள்வார்.........

திரு VS நாகேந்திரன் ...... கண்டிப்பா வரும்......... இப்பவே சாரதாக்கு பொறுத்து கொள்ளமுடியவில்லை........ இங்கே சோபனா அம்மா அப்பாவை எதிர்த்து வரலாம்.........

நம்ம spy யாரு..... திரு இல்லை........... மேகநாதனா......... இல்லை மில்லில் யாராவதா??????? அப்படி வேறு யாருக்கு வீட்டில் நடப்பது தெரியும்........ வெங்கி யாரிடமாவது சொல்லி அது ப்ரசன்னாக்கு reach ஆனதா??????? பிரசன்னா நடவடிக்கை பார்த்தால் திரு தங்கைகள் அறிமுகமில்லைனு தோணுது..........

இதோட........
திரு & துளசி life with kids......... May be பொண்ணோட love in future....... இப்பவே friend-க்காக பையனை அடித்தாள்......... அவள் தான் திருவுக்கு திருகு வலின்னு நினைக்கிறேன்........ That may have an impact on Thiru's life.............
 
Last edited:

sindu

Well-Known Member
திரு மனைவியை உதாசீனம் பண்ணுவான் .....
அங்க
வைதேகி கணவனை உதாசீனம் பண்ணுவா ....
husband 13yrs பண்ணுனாலும் தப்பு இல்லை
but
wife 1 yr பண்ணுனா கூட தப்பு தான் ...
according to majority online vasagigal :oops::oops:

அவளையும் கேள்வி கேட்டு சாகடிச்சிருப்பானோ என்னவோ..........:p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top