Saththamindri Muththamidu 12

Advertisement

Joher

Well-Known Member
மல்லி..........
இன்னும் ஒருமுறை உங்கள் திறமையை நிரூபித்து விட்டீர்கள்............ (விக்ரம் சொன்ன மாதிரி சூப்பர் சூப்பரா சமையல் பண்ணினால் (கதை) விட தோணுமா.............. traffic இன்னும் அதிகமாகும்........):D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

முடிஞ்சுதா இல்லையானு தெரியாமலேயே???????????? ஒரு பெரிய comment.......... நீங்க type பண்ணினதை retype பண்ணிட்டேன்............

உங்கள் ஹீரோக்களில் இவன் புதிது தான்......... மனைவியுடன் சேர எந்த முயற்சியும் எடுக்கவில்லை........... ஆனாலும் அவன் வாழ்க்கை அவன் போக்கில்.......... எல்லாமே கையில் வந்து விழுகிறது newton-னின் ஆப்பிள் போல......

உங்கள் theme-ல் உங்களுக்கு வெற்றி தான்..........:cool::cool::cool:
பொய்யை கூட சத்தமா சொல்லி உண்மையாக்குவாங்களே......... அதுதான் திரு..........:mad::mad::mad:
எல்லா கேள்விக்கும் கேள்வி தான் பதில்............:p:p:p
ஆனால் real life-க்கு ஆகாத ஹீரோ........:eek::eek::eek:
மல்லி ஹீரோவாச்சே................ இவனையும் பிடிக்கத்தான் செய்யுது............ அவரவர்க்கு அவரவர் காரணங்கள்..........:D:D:D

சண்டை போடணும்னு தோணுது.......... ஆனா போடா வரலன்னு...........
சொல்லும் wife-க்கு
ஆத்திரப்பட்டு..... ஏன் கூப்பிடனும்...... எதுக்கு கூப்பிடனும்.... நீதானே போனேன்னு.........
சொன்னால் என்ன கேள்வி கேட்க முடியும்.......... இப்படியும் பல ஆண்கள்........ அந்த ஆணையும் எதோ ஒரு விதத்தில் துளசி மாதிரி மனைவிக்கு பிடிக்குது தான்........

முகத்தை பார்த்து பேசுன்னு........... துளசி கேட்டால்..........
இது மாதிரி எப்பவுமே என்கிட்டே சொன்னதில்லை.......னு சொல்றான்...........
ஏன் கேட்கணும்னு ஒரு கேள்வி கூட கேட்க முடியவில்லை துளசியால்..............

எல்லார் முகமும் என்னை disturb பண்ணுறதில்லை...........
கணவன் என்று ஆன பிறகு எதுக்கு அடுத்த முகம் உன்னை disturb பண்ணனும்...... What a lame reason Thiru............. உனக்குள் அப்படி ஒரு ஆசை இருக்கா????????????

போக வச்சது நீ............ போகாதேன்னு சொல்லவே இல்லை.......... ஆனால் இப்போ.....
ஏன் போன????? நான் இப்படித்தான்......... நான் உன்னை தேடுவேனா மாட்டேனானு உனக்கு தெரியாதா?????? அப்போ 3 மாசமா தேடவே இல்லையே...........

உன்னை கொல்லனும் போல ஆத்திரம் வருது........ கொன்னுட்டு எனக்கு என்ன வேலை இந்த உலகத்தில.......... அதானே இன்னொரு துளசி உனக்கு கிடைப்பாளா?????????

பணம்னு ஒன்னு குடுக்காதன்னு சொன்ன பிறகும் குடுத்த............ ஏன் குடுத்தான்னு கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை.......... ஏன் கொடுத்தாய் திரு????????? தம்பி பாசம் கண்ணை மறைத்ததா???????????

நீங்க முன்னமே பேசியிருந்தா பிரச்சனை இருந்திருக்காது...........
எனக்கு பிரச்சனை இருந்திருக்கும்......... நான் ஒரு வழியாகி இருப்பேன்.........??????? அப்படி என்ன பிரச்சனை ஆகியிருக்கும்........... சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கிறாயே.........

அப்புறம் இஷ்டம் வந்துச்சு தானே........... என்னை புரியவே இல்லையா உனக்கு??????
நீ பகலில் முகம் பார்க்க மாட்டாய்........ பேசமாட்டாய்.......... எப்படி புரியும் அவளுக்கு......... இரவில் கணவனானால் உன்னை புரிந்து விடுமா????????? பகலில் நீ கணவனாகவே நடந்து கொள்ளவில்லையே...........

எதுக்குடி என்னை விட்டுட்டு போன...........
ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டா???????? பதில் சொல்லு........
ஏன்னா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்........
அப்புறம் ஏண்டி விட்டுட்டு போன...........
அய்யோ............ திரும்பவும் முதலில் இருந்தா????????

நீ என்னை நிம்மதியா தான் வச்சிருந்த............. சும்மா என்னோட மனதிருப்திக்காக உன்னை நேரடியா பாக்கலாமா பேசாம சுத்திட்டு இருந்தேன்....... இதெல்லாம் ஒரு பதிலா??????? டேய் டேய்............ ஏண்டா.......... அப்போ இரவில் உனக்கு மனஅதிருப்தி வரலையா???????

கிட்டத்தட்ட 5 தடவைக்கு மேல அவளுக்கு தெரியாமலே காப்பாற்றி விட்டேன்........
அவளால அவ வீட்டுக்காரனோட வாழமுடியால........ எனக்கு அமைஞ்ச மாதிரியான வாழ்க்கை அவளுக்கு அமையல.........
அடி உதைனு நிறைய கஷ்டப்பட்டுட்டா......... அதனால் வாழுற ஆசையே இல்லை போல.........
அதுக்காக அவளோட பேசிட்டு தொடர்புல இருந்தேன்னு நினைக்காதே......... அவங்கப்பா தம்பி மூலமா உதவி செஞ்சேன்......
எல்லோரும் துளசியா என்ன........ ஈனா வானா வீட்டுக்காரன் கிடைக்கலையா......... தொடர்பில் இல்லாட்டி என்ன...... எல்லாமே நீதானே பண்ணின........ அப்புறம் எப்படி வீட்டுக்காரி நியாபகம் வரும்..........

எனக்கு அவ இறந்த பிறகு உன்னை வந்து கூப்பிடுறதை யோசிக்க முடியல......... இருந்தாலும் வந்திருப்பேன்னு சொல்ல முடியாது........ நான் இப்படி தான்......
நீ மட்டும் இப்படி தான்.............. ஆனால் துளசி
நான் உங்க கிட்ட எந்த விளக்கமும் கேட்கவில்லை......... தூங்குங்க........
ஆணடவன் ஆட்டுக்கு வாலை அளந்து தான் குடுப்பானாம்........... உனக்காகவே எழுதிய பழமொழி போல............ இனி திருமொழின்னு மாற்றி விடலாம்.........

எனக்காக வந்தேன்.......... என்னால உங்களை விட்டுட்டு இருக்க முதுய்யலா........ அதுக்காக வந்தேன்.......
இங்கே தான் வீட்டுக்காரனை இன்னும் அதிகமா மலை ஏற்றுறது........ அப்புறம் எப்படி இறங்குவான்..........

டென்ஷன் பண்ணுறதை இவர் மட்டும் தான் குத்தகைக்கு எடுத்து இருக்கிறாரா?????? யப்பா துளசியும் திருவை நக்கல் பண்ணுறா..............

பார்த்தவுடன் தோணிச்சு........... பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப் படத்தை பாருன்னு நல்லா விவரமா தெரிஞ்சுது போல......... அதனை பிள்ளை பெட்ரா யார் கண்ணுக்கும் தெரியாமல் முகத்தையே பார்த்து பேசாத உனக்கு மட்டும் தெரியுது............ உனக்கு ஞானக்கண் தான் போல........... இல்லை நெற்றிக்கண்ணா???????

இனி எப்படி பார்க்கிறேன்னு பாரு....... போடா போடா எப்படி வெட்கப்படுறா பாரு.........

நான் எப்படி இருந்தாலும் என் மனைவி என்னோடு..........
இந்த ஒரு காரணம் தான் உன்னை ஆடவிட்டது.......... ஆனால் உன் ஆட்டத்தையெல்லாம் அடித்து நொறுக்கி விட்டால்....... உன்னால் chair-த்தான் உடைக்க முடிந்தது.......... அவள் உன் கர்வத்தை உடைந்துவிட்டாள்..........

தனக்கு வாழ்க்கையை சரியா நடத்த தெரியலையோ?????? தெரியுமா என்ன??????? உன் தம்பியிடம் கேள்......... சொல்லி கொடுப்பான்..........

பிச்சிடுவேன்.......... ம்ம்ம்ம்ம்....... உன் ட்ரெஸ்ஸை.......
அய்ய ரொம்ப தான் சிலிர்குது....... ஒரு பார்வை எல்லாவற்றையும் மறக்கடிக்குதே............. இதுக்காகவே திரு இன்னும் எவ்வளவு வேணும்னாலும் பண்ணலாம் போல............

திருவின் முகம் எப்போதும் போல உணர்வுகளற்று........ அதுதான் மனித உருவில் ஒரு சிட்டி........

ஜொலி ஜொலிக்குது............ பள பளக்குது........... looks very shiny.........
A1 cleaning powder-ஐ தெரியாமல் திரு பூசிவிட்டானா??????????

உங்கப்பாக்கு போன் செஞ்சு கேளு...........
ஏய் சித்தி நீயுமா???????

ஆத்தாடி ஆத்தா........... ஏவடி அவ............. பேசாம உட்காருடி..........
அத்தை நீயும் கலக்குற.......

சாரதாவின் நொடிப்பு..........
ஏம்மா நீ சும்மா இருக்கமாட்டாயா...........

எப்போதும் போல சொல்லி மில்லுக்கு கிளம்பினான்.........
அதானே ஊருக்கு தான் உபதேசம்........ என்னத்த பிக்கிறாராம் இவரு.........

எங்க பையன் விவரமா இருக்கவும் பிழைக்கிறோம்..........
அகிலாம்மா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.......... போதும்............ நிறுத்துங்க............

பெண்களின் வரமா சாபமா யாரும் அறியாதது.........
என்ன தான் அடி உதை வாங்கினாலும் அவமானங்கள் சந்தித்தாலும் கணவன் என்று வரும் போது அவனின் ஒற்றை காதல் பார்வையில் எல்லாம் மறந்து தான் போகிறது...........
உண்மையோ உண்மை..........
இதுக்கான formula யாராலும் கண்டு பிடிக்க முடியாது......... இருவரையும் பிடித்து வைப்பது என்னவோ..........
ஆனாலும் வாழ்க்கை என்னும் வண்டி ஓடணும்னா மறக்கத்தான் வேணும்.........
இல்லை breakdown தான்...........

என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ..

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ..........

book-ல full epis படிக்கும் போது இன்னும் நல்லா இருக்கும்.........

awesome^infinity தான் இதுக்கும்........:D:D:D:D:D:D:D:cool::cool::cool::cool::cool::cool::cool:

இப்போ சொல்லுங்க............. monthly epis முடிஞ்சுதா இல்லையா?????? எப்போன்னு கேட்கமாட்டேன்......... இருக்குதா இல்லையானு மட்டும் சொல்லுங்க...........:cool::cool::cool:
 
Sundaramuma

Well-Known Member
செரீனா விஷயம் மிகவும் வேதனைக்குரியது ....அவ காதல் உண்மையானது தான் ....வாழ தெரியாம வாழ்ந்து கடைசில முடிவுக்கும் வந்துடுச்சு ......அவளை பற்றிய நினைவு திருவை
வாழ்நாள் முழுவதும் துரத்தும் .... இது அவனுக்கு விடுதலை இல்லாத ஒரு தண்டனை ....
அனுபவித்து தான் ஆகணும்......

calm அண்ட் composed துளசி ....அவளுக்கான அன்பையும் மரியாதையும் கிடைத்துவிட்டது ..... திரு விற்கு நிறைய கேள்விகள் அவளிடம் ....ஆனா அதற்கான பதில்கள் எல்லாம் அவனிடம் தான் உள்ளன ....தெரியவைத்தானா....புரியவைத்தானா அவளுக்கு .....
அவன் அவனோட உலகத்தில் இதுவரை வாழ்த்தாக தான் தோணுது ......

இருந்தாலும் அவனோட போராட்டங்கள் ,வேதனைகள் ஒரு பெரிய முரட்டு குழந்தையாக
மாற்றி இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது .....உங்களோட படைப்புகளில் திரு ஒரு masterpiece .....இனிமேலாவது வாழ்க்கையை அவன் அனுபவித்து வாழட்டும் .....

கணவன் என்று வரும் போது ஒற்றை பார்வையில் எல்லாம் மறந்து போகுது .....கடைசில இது தான் உண்மை .....
Awesome Episode.....

Thank you very much.Mallika :)
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மல்லி..........
இன்னும் ஒருமுறை உங்கள் திறமையை நிரூபித்து விட்டீர்கள்............ (விக்ரம் சொன்ன மாதிரி சூப்பர் சூப்பரா சமையல் பண்ணினால் (கதை) விட தோணுமா.............. traffic இன்னும் அதிகமாகும்........):D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

முடிஞ்சுதா இல்லையானு தெரியாமலேயே???????????? ஒரு பெரிய comment.......... நீங்க type பண்ணினதை retype பண்ணிட்டேன்............

உங்கள் ஹீரோக்களில் இவன் புதிது தான்......... மனைவியுடன் சேர எந்த முயற்சியும் எடுக்கவில்லை........... ஆனாலும் அவன் வாழ்க்கை அவன் போக்கில்.......... எல்லாமே கையில் வந்து விழுகிறது newton-னின் ஆப்பிள் போல......

உங்கள் theme-ல் உங்களுக்கு வெற்றி தான்..........:cool::cool::cool:
பொய்யை கூட சத்தமா சொல்லி உண்மையாக்குவாங்களே......... அதுதான் திரு..........:mad::mad::mad:
எல்லா கேள்விக்கும் கேள்வி தான் பதில்............:p:p:p
ஆனால் real life-க்கு ஆகாத ஹீரோ........:eek::eek::eek:
மல்லி ஹீரோவாச்சே................ இவனையும் பிடிக்கத்தான் செய்யுது............ அவரவர்க்கு அவரவர் காரணங்கள்..........:D:D:D

சண்டை போடணும்னு தோணுது.......... ஆனா போடா வரலன்னு...........
சொல்லும் wife-க்கு
ஆத்திரப்பட்டு..... ஏன் கூப்பிடனும்...... எதுக்கு கூப்பிடனும்.... நீதானே போனேன்னு.........
சொன்னால் என்ன கேள்வி கேட்க முடியும்.......... இப்படியும் பல ஆண்கள்........ அந்த ஆணையும் எதோ ஒரு விதத்தில் துளசி மாதிரி மனைவிக்கு பிடிக்குது தான்........

முகத்தை பார்த்து பேசுன்னு........... துளசி கேட்டால்..........
இது மாதிரி எப்பவுமே என்கிட்டே சொன்னதில்லை.......னு சொல்றான்...........
ஏன் கேட்கணும்னு ஒரு கேள்வி கூட கேட்க முடியவில்லை துளசியால்..............

எல்லார் முகமும் என்னை disturb பண்ணுறதில்லை...........
கணவன் என்று ஆன பிறகு எதுக்கு அடுத்த முகம் உன்னை disturb பண்ணனும்...... What a lame reason Thiru............. உனக்குள் அப்படி ஒரு ஆசை இருக்கா????????????

போக வச்சது நீ............ போகாதேன்னு சொல்லவே இல்லை.......... ஆனால் இப்போ.....
ஏன் போன????? நான் இப்படித்தான்......... நான் உன்னை தேடுவேனா மாட்டேனானு உனக்கு தெரியாதா?????? அப்போ 3 மாசமா தேடவே இல்லையே...........

உன்னை கொல்லனும் போல ஆத்திரம் வருது........ கொன்னுட்டு எனக்கு என்ன வேலை இந்த உலகத்தில.......... அதானே இன்னொரு துளசி உனக்கு கிடைப்பாளா?????????

பணம்னு ஒன்னு குடுக்காதன்னு சொன்ன பிறகும் குடுத்த............ ஏன் குடுத்தான்னு கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை.......... ஏன் கொடுத்தாய் திரு????????? தம்பி பாசம் கண்ணை மறைத்ததா???????????

நீங்க முன்னமே பேசியிருந்தா பிரச்சனை இருந்திருக்காது...........
எனக்கு பிரச்சனை இருந்திருக்கும்......... நான் ஒரு வழியாகி இருப்பேன்.........??????? அப்படி என்ன பிரச்சனை ஆகியிருக்கும்........... சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கிறாயே.........

அப்புறம் இஷ்டம் வந்துச்சு தானே........... என்னை புரியவே இல்லையா உனக்கு??????
நீ பகலில் முகம் பார்க்க மாட்டாய்........ பேசமாட்டாய்.......... எப்படி புரியும் அவளுக்கு......... இரவில் கணவனானால் உன்னை புரிந்து விடுமா????????? பகலில் நீ கணவனாகவே நடந்து கொள்ளவில்லையே...........

எதுக்குடி என்னை விட்டுட்டு போன...........
ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டா???????? பதில் சொல்லு........
ஏன்னா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்........
அப்புறம் ஏண்டி விட்டுட்டு போன...........
அய்யோ............ திரும்பவும் முதலில் இருந்தா????????

நீ என்னை நிம்மதியா தான் வச்சிருந்த............. சும்மா என்னோட மனதிருப்திக்காக உன்னை நேரடியா பாக்கலாமா பேசாம சுத்திட்டு இருந்தேன்....... இதெல்லாம் ஒரு பதிலா??????? டேய் டேய்............ ஏண்டா.......... அப்போ இரவில் உனக்கு மனஅதிருப்தி வரலையா???????

கிட்டத்தட்ட 5 தடவைக்கு மேல அவளுக்கு தெரியாமலே காப்பாற்றி விட்டேன்........
அவளால அவ வீட்டுக்காரனோட வாழமுடியால........ எனக்கு அமைஞ்ச மாதிரியான வாழ்க்கை அவளுக்கு அமையல.........
அடி உதைனு நிறைய கஷ்டப்பட்டுட்டா......... அதனால் வாழுற ஆசையே இல்லை போல.........
அதுக்காக அவளோட பேசிட்டு தொடர்புல இருந்தேன்னு நினைக்காதே......... அவங்கப்பா தம்பி மூலமா உதவி செஞ்சேன்......
எல்லோரும் துளசியா என்ன........ ஈனா வானா வீட்டுக்காரன் கிடைக்கலையா......... தொடர்பில் இல்லாட்டி என்ன...... எல்லாமே நீதானே பண்ணின........ அப்புறம் எப்படி வீட்டுக்காரி நியாபகம் வரும்..........

எனக்கு அவ இறந்த பிறகு உன்னை வந்து கூப்பிடுறதை யோசிக்க முடியல......... இருந்தாலும் வந்திருப்பேன்னு சொல்ல முடியாது........ நான் இப்படி தான்......
நீ மட்டும் இப்படி தான்.............. ஆனால் துளசி
நான் உங்க கிட்ட எந்த விளக்கமும் கேட்கவில்லை......... தூங்குங்க........
ஆணடவன் ஆட்டுக்கு வாலை அளந்து தான் குடுப்பானாம்........... உனக்காகவே எழுதிய பழமொழி போல............ இனி திருமொழின்னு மாற்றி விடலாம்.........

எனக்காக வந்தேன்.......... என்னால உங்களை விட்டுட்டு இருக்க முதுய்யலா........ அதுக்காக வந்தேன்.......
இங்கே தான் வீட்டுக்காரனை இன்னும் அதிகமா மலை ஏற்றுறது........ அப்புறம் எப்படி இறங்குவான்..........

டென்ஷன் பண்ணுறதை இவர் மட்டும் தான் குத்தகைக்கு எடுத்து இருக்கிறாரா?????? யப்பா துளசியும் திருவை நக்கல் பண்ணுறா..............

பார்த்தவுடன் தோணிச்சு........... பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப் படத்தை பாருன்னு நல்லா விவரமா தெரிஞ்சுது போல......... அதனை பிள்ளை பெட்ரா யார் கண்ணுக்கும் தெரியாமல் முகத்தையே பார்த்து பேசாத உனக்கு மட்டும் தெரியுது............ உனக்கு ஞானக்கண் தான் போல........... இல்லை நெற்றிக்கண்ணா???????

இனி எப்படி பார்க்கிறேன்னு பாரு....... போடா போடா எப்படி வெட்கப்படுறா பாரு.........

நான் எப்படி இருந்தாலும் என் மனைவி என்னோடு..........
இந்த ஒரு காரணம் தான் உன்னை ஆடவிட்டது.......... ஆனால் உன் ஆட்டத்தையெல்லாம் அடித்து நொறுக்கி விட்டால்....... உன்னால் chair-த்தான் உடைக்க முடிந்தது.......... அவள் உன் கர்வத்தை உடைந்துவிட்டாள்..........

தனக்கு வாழ்க்கையை சரியா நடத்த தெரியலையோ?????? தெரியுமா என்ன??????? உன் தம்பியிடம் கேள்......... சொல்லி கொடுப்பான்..........

பிச்சிடுவேன்.......... ம்ம்ம்ம்ம்....... உன் ட்ரெஸ்ஸை.......
அய்ய ரொம்ப தான் சிலிர்குது....... ஒரு பார்வை எல்லாவற்றையும் மறக்கடிக்குதே............. இதுக்காகவே திரு இன்னும் எவ்வளவு வேணும்னாலும் பண்ணலாம் போல............

திருவின் முகம் எப்போதும் போல உணர்வுகளற்று........ அதுதான் மனித உருவில் ஒரு சிட்டி........

ஜொலி ஜொலிக்குது............ பள பளக்குது........... looks very shiny.........
A1 cleaning powder-ஐ தெரியாமல் திரு பூசிவிட்டானா??????????

உங்கப்பாக்கு போன் செஞ்சு கேளு...........
ஏய் சித்தி நீயுமா???????

ஆத்தாடி ஆத்தா........... ஏவடி அவ............. பேசாம உட்காருடி..........
அத்தை நீயும் கலக்குற.......

சாரதாவின் நொடிப்பு..........
ஏம்மா நீ சும்மா இருக்கமாட்டாயா...........

எப்போதும் போல சொல்லி மில்லுக்கு கிளம்பினான்.........
அதானே ஊருக்கு தான் உபதேசம்........ என்னத்த பிக்கிறாராம் இவரு.........

எங்க பையன் விவரமா இருக்கவும் பிழைக்கிறோம்..........
அகிலாம்மா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.......... போதும்............ நிறுத்துங்க............

பெண்களின் வரமா சாபமா யாரும் அறியாதது.........
என்ன தான் அடி உதை வாங்கினாலும் அவமானங்கள் சந்தித்தாலும் கணவன் என்று வரும் போது அவனின் ஒற்றை காதல் பார்வையில் எல்லாம் மறந்து தான் போகிறது...........
உண்மையோ உண்மை..........
இதுக்கான formula யாராலும் கண்டு பிடிக்க முடியாது......... இருவரையும் பிடித்து வைப்பது என்னவோ..........
ஆனாலும் வாழ்க்கை என்னும் வண்டி ஓடணும்னா மறக்கத்தான் வேணும்.........
இல்லை breakdown தான்...........

என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ..

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ..........

book-ல full epis படிக்கும் போது இன்னும் நல்லா இருக்கும்.........

awesome^infinity தான் இதுக்கும்........:D:D:D:D:D:D:D:cool::cool::cool::cool::cool::cool::cool:

இப்போ சொல்லுங்க............. monthly epis முடிஞ்சுதா இல்லையா?????? எப்போன்னு கேட்கமாட்டேன்......... இருக்குதா இல்லையானு மட்டும் சொல்லுங்க...........:cool::cool::cool:

இப்போதான் ஐ மிஸ் ஜோ - னு பதிவு டைப் செய்தேன்...[அழிச்சிட்டேன் ]...

நிறை குறை ... அனைத்தும் ஒரு பதிவில்....

மீண்டும் ஒருமுறை..
 
Joher

Well-Known Member
திருவிற்கும் பூவை நெஞ்சம் வைதேகிற்கும் ஜோடி சேர்த்து பார்தேன் சிரிப்பு தான் வருது.

வர்ஷி...............
ப்ரத்யு................ விட்டுட்டீங்களே.........

ஆணடவன் ஆட்டுக்கு வாலை அளந்து தான் குடுப்பானாம்..........:p:p:p
 
monthly epis முடிஞ்சுது-னு நினைக்கிறேன். publisher 2 நாள்-ல புக் கிடைக்கும்-னு சொல்றார். so I think its over....
 
This story awesome success Jo :D:D:D:D
as usual awesome comment .....
திரு மாதிரி நிறைய பேரு இருக்காங்க .....கேள்விக்கு கேள்வியே பதில்தான் .....
தப்பை தப்பிலாம செய்து அதை தெரியாத மாறியும் திருப்பி விட்டு விடுவாங்க.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top