Saththamindri Muththamidu 12

Advertisement

Shivani selvam

New Member
ஷெரீனா வுக்கு பொய்யான நம்பிக்கை கொடுத்திட்டேன்னு திரு பீல் பண்ணும் போது ரொம்பவே கஷ்டமா இருக்கு மேம்.. ஹப்பா என்னம்மா கேள்வி கேக்கிறான் இந்த திரு
 

ThangaMalar

Well-Known Member
திரும்ப திரும்ப அதையே கேக்குறானே..
ஏன் என்னை விட்டுட்டு போனே..
 

Priyakutty

Active Member
அவர் பேசினது... குழந்தை மாதிரி பேசினார்...

எப்படி என்ன விட்டுட்டு போலாம்...

உன் முகத்தை பாத்தா டிஸ்டர்ப் ஆகுதே

எனக்காக வரலையா...

என்ன தூங்க வச்சுட்டு தூங்கு...

என் அன்பு புரியலையா...

ஸோ கியூட்...:love:

துளசி க்கு புரிது... ❤

அழகான எபி dr...
 

Priyakutty

Active Member
அவர் குழந்தை மாறி புகார் சொல்லிட்டு இருக்காரு... ஆனாலும் கியூட் pair அவங்க... :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top