“எதை சொல்ல வேண்டும், எதை சொல்லாமல் விட வேண்டும்...”
்பிறந்தவீட்டில்,புகுந்த வீட்டில்......
இதை கடைப் பிடித்தால்.....
திருமண சம்பந்தமானமுக்கால் வாசி
பிரச்சனைகள் தவிர்க்கப் படும்.......
சத்திமில்லா யுத்தம்......ஹா....ஹா....
சத்தத்தோடு கூடிய யுத்தமாக மாறிவிட்டது .....
அவளுக்கு அவனை பழக்கப்படுத்திக் கொண்டான்,....
அதற்கு அதுதான் அர்த்தமோ.....!!!!!!