Saththamillamal Oru Yuththam 20

Advertisement

Devi29

Well-Known Member
newly married pathi peruku ippadi than parentsalla problem vandhututhu........... avangale avangala sariya understand pannama, parentsa vittu kudukka mudiyama indo-pak war than:):) parthi alaga than handle pandran... adhi kitta sorry solrathu nice.. anbu athigama irukira idathil egokku enna velai. superb ud sis.:)
 

Manimegalai

Well-Known Member
இருவருடைய புரிதல் அற்புதம்..
அபி..பார்த்தி...பேசுவதே அவ்ளோ அழகு..
மன்னிப்பு கேட்க தெரியுதே பார்த்திக்கு...:D
 

SriMalar

Well-Known Member
newly married pathi peruku ippadi than parentsalla problem vandhututhu........... avangale avangala sariya understand pannama, parentsa vittu kudukka mudiyama indo-pak war than:):) parthi alaga than handle pandran... adhi kitta sorry solrathu nice.. anbu athigama irukira idathil egokku enna velai. superb ud sis.:)
Yes,Paarthi has no ego towards,Abi.
 

Joher

Well-Known Member
அப்படி என்ன இருக்குதுன்னு இவ்ந்த பொண்ணு என்னை துரத்தி துரத்தி கல்யாணம் பண்ணிடுச்சி..............
அந்த பொண்ணு ஒரு பார்த்திபன் பைத்தியமாம்............
அதுக்கு நீதாண்டா வைத்தியம் பார்க்கணும்...........:p

எப்படியோ மொத்தமா சரண்டர்............

போடாங்.......... சரத்குமார் காமெடி தான் நியாபகம் வருது........

Nice epi...........
 

Joher

Well-Known Member
Ketta varthai pesuna pesuna nu Ella heroinayum describe panraanga..

Aana enna ketta vaarthai solla maatranga

நானும் இது கமெண்ட் போடலாமான்னு நினைத்து அப்புறம் எப்படியும் public-ல சொல்லமுடியாதேன்னு விட்டேன்...........

Same pinch.............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top