Saththamillamal Oru Yuththam 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ?
என்ன ஒரு அருமையான
நாவல், இந்த ''சத்தமில்லாமல்
ஒரு யுத்தம்'' நாவல்?
எத்தனை தடவை படிச்சாலும்,
அலுக்கவேயில்லை,
மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்கு, பார்த்திபனின்
வருமானம்,
என்ன ஏது=ன்னு,
முன்னாடியே
அவனிடமே,
சத்தியமூர்த்தி
கேட்டிருக்கலாமே,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அவனுக்கும், தன்னை
விசாரிப்பதில், தன்னை
மதிப்பதில், கொஞ்சம்
நிம்மதியாகவும்,
நித்யாவுக்காக இல்லை,
தனக்காகவே, அபி,
தன்னை விரும்பியே,
கல்யாணம் செய்கிறாள்=னு
கொஞ்சம் சந்தோஷமாகவும்
பார்த்திபனுக்கு இருந்திருக்குமே,
மல்லிகா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top