Sarlaperiyasamy
Well-Known Member
Tq
Ennapa ellorum archu va thitta arambichuteenga.. namba vallaban nilamai appoEna panradhu ji situation apdi...antha pula es agala patha avanga Amma than kati vaichnaga....ava ara vekadu ila ara lusu
She hasn't have a state of emotional balancefeel sorry for archana
Avanga LA kalikrengala KA...Amma ingeye than உலாவா ....தட் நீ இங்கே யே டேரா போட்டியா மொமன்ட் காRowdy baby- nayagi Amma thaaan
என் சக்தி க்கு என்னமா சப்போர்ட்டு ..காது குளிருது கா....விவாகம் ரத்தும் இல்லை......
பிரிதலும் இல்லைனு சொல்லிட்டாங்க......
குழப்பவாதிக்கு வந்தது காதல் தானா?????
காதல் தெரிந்தாலும் வாழ்க்கையில் இணைந்துவிட்டால் அதை அலசி ஆராய்வதை விட அதில் இருந்து வெளிக்கொண்டு வருவதே நல்ல துணைக்கு அழகு......
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும்......
இரண்டு அக்காக்களோடு பொறுப்பாக வளர்க்கப்பட்டவன்......
So குணமா சொல்லுவான்..... சிறப்பா செய்வான்.....
Wait பண்ணுங்க......