அருண் சரியான நேரத்தில் அவளை மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போய் அவளுக்கு ஒரு தெளிவு கொடுத்துட்டான் சுசீலா உன்னை விட நல்ல வாழ்க்கை தான் வாழ போறா கல்பனா சிகா பணத்தை சம்பாதிச்சு வைக்கலனாலும் நல்ல மனுஷனை சம்பாதிச்சு கொடுத்துட்டு தான் போயிருக்கான்
அருண் கல்பனா ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்காங்க.... மனசுல இருக்கிறதை பகிர்ந்துக்க ஒருத்தர் இருக்குறதே அழுத்தம் வர விடாது .....
கல்பனா என்ன முடிவு எடுத்துருக்கா.....
அருண் கல்பனாவை counselling கூட்டிட்டுபோய் அவளுக்கு பெரிய உதவி செய்திருக்கான். விதவையா பார்க்காம மனுசியா , தோழியா நடத்தி செய்யும் சிறு செயலும் அருமை.
ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாய் பேசும் உரையாடல் அருமை.
கல்பனா எடுத்த முடியு என்ன?