Sarvam Sakthi Mayam 4

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Actually konjam porumaiya yosicha ....I mean yosicha ....?? I can understand archana I have two friends who have lost their father..one at the age of 2 and other at the age of 9..one who hasn't seen her father that is who lost her father at 2 yrs is normal and she has maturity while the other one who enjoyed The love and affection of her father and lost him , she was Appa chellam still she couldn't bear the loss of him and always feel down....though her mother and brother takes good care of her she has more love towards her father...while the first girl understand her mother well... the second one doesn't have a balanced emotion..and always have a negativity around her...bcz she couldn't bear the loss pavam apdituan archana uhm:(:(:(. And mind ....so apdityan archana uhm theriyara...and moreover Sakthi is thiru guru or someone ...he is Sakthi he won't leave archana just for loving someone.... Avar romba mariyathai ethirpapar...easy lam thapika mudiyathu....I am not supporting archana.but etho thonichu..:cool:

சர்வம் சக்தி மயம்‌னு சொல்ற சமயம் வரும்..அர்ச்சுக்கு(even I don't like this girl...me always arasi fan:cool:)
But nerya tharamana sambavam iruku:cool:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
விவாகம் ரத்தும் இல்லை......
பிரிதலும் இல்லைனு சொல்லிட்டாங்க......

குழப்பவாதிக்கு வந்தது காதல் தானா?????

காதல் தெரிந்தாலும் வாழ்க்கையில் இணைந்துவிட்டால் அதை அலசி ஆராய்வதை விட அதில் இருந்து வெளிக்கொண்டு வருவதே நல்ல துணைக்கு அழகு......

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும்......
இரண்டு அக்காக்களோடு பொறுப்பாக வளர்க்கப்பட்டவன்......

So குணமா சொல்லுவான்..... சிறப்பா செய்வான்.....
Wait பண்ணுங்க......
என் சக்தி க்கு என்னமா சப்போர்ட்டு ..காது குளிருது கா....:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top