Sarvam Sakthi Mayam 4

Advertisement

Joher

Well-Known Member
What a surprise??? Tks மல்லி........

என்னடா.......... விக்ரம் கிட்ட பேசின மாதிரியே பேசுறீங்க.........

இன்னொரு காதல் வேறு........
முதல் காதல் மும்பையிலா??????? குழப்பவாதி வேறு......... அப்போ அது காதல் தானா?????

அக்காக்களுக்கு அழகு, பணம் தான் தெரிகிறது......
அர்ச்சனா தங்கைக்கும் தினேஷ் பிடிக்கவில்லை........ வல்லபன்??????

ரொம்ப கஷ்டம் தான் வல்லபா உனக்கு.......
இனியெல்லாம் வல்லபன் கையில் தான்........
அப்படியெல்லாம் போகவிட்டுடுவான???????
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அர்ச்சனா அரை வேக்காஆஆஆஆஆடாஆஆஆ

மல்லி ஹீரோயின் க்வாலிடி ஆராதனா கிட்ட இருக்கே...

ரெண்டும் ரெண்டு கார்னர்..
என்ன என்ன கலாட்டா செய்ய போறாளோ..

வல்லவா உன் பாடு பெரும்பாடு...
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Yes
இன்னொருத்தனை காதலிக்கிற பொண்ணு தான் வல்லபனுக்கு...நோ..மல்லி...
குழப்பவாதி..குறுக்கு புத்தி...பிடிக்கல..பிடிக்கல..இவள பிடிக்கல
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தகப்பனில்லாத புள்ள தறுதலை-ங்கிறது
அர்ச்சனா விஷயத்துல சரியாகிடுச்சோ
மல்லிகா டியர்?
சின்னவள் ஆராதனாவை
கவனித்த அளவுக்கு மூத்தவளை
ஷக்தி ப்ரியா கவனிக்கலையோ,
மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top