Advertisement

Kalaivani 81
Reaction score
665

Profile posts Latest activity Postings About

  • MR mam நம்மை விட்டு பிரிந்துவிட்டார்
    C
    Chanmaa
    என்ன சொல்லவது என்றே தெரியவில்லை இன்னும் எதை எதையெல்லாம் பார்க்க போகிறோமோ தெரியவில்லை எண்ணற்ற படைப்புகளை உருவாக்கியவர் அவர் கதைகளை படித்தாலே கல்மனம் கூட காதல் செய்யும்
    Jilluu
    Jilluu
    No wordspa.fav writer after Rc mam. Eppo padichaalum niraivai kodukira kadhaigal. God give peace to her family members and fans and may she attain moksha
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கலைவாணி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கலைவாணி டியர்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கலைவாணி டியர்
    • Like
    Reactions: Kalaivani 81
    Kalaivani 81
    Kalaivani 81
    உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி பானுமா.
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கலைவாணி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கலைவாணி டியர்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கலைவாணி டியர்
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top