Super malli.... Great....
கஷ்டமான படிப்பு but சமாளிக்கனுமே.
காதல் விஷயம் தெரிஞ்சா அவனே டிக்கெட் எடுத்து அனுப்பிவைக்க மாட்டானா ????
Ennakum pidikalaYes
இன்னொருத்தனை காதலிக்கிற பொண்ணு தான் வல்லபனுக்கு...நோ..மல்லி...
குழப்பவாதி..குறுக்கு புத்தி...பிடிக்கல..பிடிக்கல..இவள பிடிக்கல
Gunama soliduvanவிவாகம் ரத்தும் இல்லை......
பிரிதலும் இல்லைனு சொல்லிட்டாங்க......
குழப்பவாதிக்கு வந்தது காதல் தானா?????
காதல் தெரிந்தாலும் வாழ்க்கையில் இணைந்துவிட்டால் அதை அலசி ஆராய்வதை விட அதில் இருந்து வெளிக்கொண்டு வருவதே நல்ல துணைக்கு அழகு......
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும்......
இரண்டு அக்காக்களோடு பொறுப்பாக வளர்க்கப்பட்டவன்......
So குணமா சொல்லுவான்..... சிறப்பா செய்வான்.....
Wait பண்ணுங்க......