Sandhipizhai 5

Advertisement

Suvitha

Well-Known Member
வல்லி- சசி இரண்டு பேரும் ஒன்னா வாழ்ந்து பிரிந்திருக்காங்க...
இப்போ ஆளுக்கொரு பசங்க கையில...
அப்போ அந்த பிரிவிற்குப் பின்னால் இரண்டு பேரும் வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்களா?

வல்லி கையில் இருக்கும் குழந்தையாவது அவர்கள் இருவருக்கும் பிறந்தது என்று சொல்லலாம்...

ஆனால் சசியிடம் இருக்கும் சிறுவன் யார்?
வல்லிக்கு பிறந்த இரட்டை பிள்ளைகளில் ஒருவன் தான் அது என்றால், எப்படி?

விடை தேடி பயணிக்கிறேன் சந்திப்பிழையோடு...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:) ரெண்டு பேருமே இவங்க பிள்ளைங்க...
நமக்கு தெரியுது...
அவங்களுக்கு தெரியலையே ;);)
அதெப்படி அவங்க பிள்ளைங்க??? ஆரவ் விதுவை விட ஒரு வயசு பெரியவன் இல்லையா??
 

Pashy2k

Well-Known Member
எனக்கு போன epi படிக்கும்போதே தோணிச்சு. ஆரவ் and Vidhu related oo nnu. Aana age difference சொல்றீங்களே..
சீக்கிரம் suspense ஒடைங்க pa
 

banumathi jayaraman

Well-Known Member
அதெப்படி அவங்க பிள்ளைங்க??? ஆரவ் விதுவை விட ஒரு வயசு பெரியவன் இல்லையா??
கரெக்ட்
அப்பாதான் ஒரே அப்பா சசி
அம்மா வேற வேற அம்மா
ஆரவ்வும் விதுவும் ஒரே வயதாகக் கூட இருக்கலாம்
முன்னாடி சில சமயம் இங்கே செய்தது போல வெளிநாட்டிலும் ஆரவ்வின் அறிவுத்திறனைப் பார்த்து ஒரு கிளாஸ் புரோமோஷன் கொடுத்திருக்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top