Sandhipizhai 5

Advertisement

Suvitha

Well-Known Member
அதெப்படி அவங்க பிள்ளைங்க??? ஆரவ் விதுவை விட ஒரு வயசு பெரியவன் இல்லையா??
அப்படி நாம குழம்புறதுக்காக ஆசிரியர் செய்த தந்திரம் இதுன்னு நினைக்கிறேன் சிந்து.

ஏதோ ஒரு காரணத்திற்காக விதுவை லேட்டாக ஸ்கூல் ல சேத்துருக்கலாம்.
 

chitra ganesan

Well-Known Member
சசியின் மகன் என்றால் அண்ணன் மகனாக இருப்பானோ ஆது.:unsure::unsure::sneaky:
இல்லை இதுல தாத்தாக்கள் ஏதாவது game play பண்ணி இருப்பாங்களோ??
 

Janavi

Well-Known Member
அப்படி நாம குழம்புறதுக்காக ஆசிரியர் செய்த தந்திரம் இதுன்னு நினைக்கிறேன் சிந்து.

ஏதோ ஒரு காரணத்திற்காக விதுவை லேட்டாக ஸ்கூல் ல சேத்துருக்கலாம்.
Same pinch....நானும் இதை தான் நினைத்தேன்.... பார்க்கலாம் writer என்ன சொல்ல போறாங்களோ...
 

Chittijayaram

Well-Known Member
Hero entry sema Aarav irukumbode innoru kalyanam pannano adapavi, friend kaga appa va kalatti vittutane paiyan, ennathu ore flight ah pochi avale sema kovathula iruka da, engaluke teriudu rendu perukum sasi dan appa nu iva ku terialiye, ama adenna iva nu solran, Aarav oda thatha ku I a yaar nu terimji irukum nu thonude, nice update dear thanks.
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
சசி இவா
ஆரவ் அம்மா எவ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top