Sandhipizhai 5

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரெண்டு பேரும் ஃபோன்ல பேசிப்பாங்கன்னு பார்த்தா... நேர்லயே மீட் பண்ணிட்டாங்களே...

ஒண்ணா திருச்சி வரை விமான பயணம்... ஏதாவது பேசிக்க சான்ஸ் இருக்கா??? :unsure::unsure:
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Super ....
சசி சேகரன்...? Entry லாம் Super. தான் .....
இவா.....என்ன அழைப்பு ?....

எட்டு வருடம் முன்பு விட்டுச் சென்றவன் ....தன் பிள்ளை வயதில் உள்ள இன்னொரு பிள்ளைக்கும் "டாட்"....
இவளின் ஆசுவாசத்தைப் பார்த்தால் இன்னும் விரும்புறாள்.... மறக்கலை......
Fine Narration....
Thanks dear author.....
வாழ்க வளமுடன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்

ஹாஹாஹா
நான் நினைத்த மாதிரியே ஆரவ் வித்யுத்தின் சகோதரன்தான்

அடப்பாவி இந்த சசி சேகரன் சரியான காதல் மன்னனா இருக்கானே
அப்போ ஆரவ்வின் அம்மா?

விதுவைப் பார்த்து சசிக்கு நம்ப முடியலைன்னா தன்னுடைய இந்த மகன் பிறந்ததே சசிக்கு தெரியாதா?
இல்லை சசிக்கு சொல்லாமல் ரங்கேஸ்வர் மறைத்து விட்டாரா?
இப்பவும் நறுமுகை அப்பாவுக்கு பயப்படுவதைப் பார்த்தால் ரங்கேஸ்வர் ஏதோ திரிசமன் செய்திருப்பார்ன்னு தோணுது

கனடாவில் சசி சேகரனுடன் வசிக்கிறாளான்னு பார்த்தால் பையனை விட்டுவிட்டு தனியே கணவருடன் ஆரவ்வின் அம்மா இருப்பாளான்னு தோணுது

ஒருவேளை அவள் உயிருடன் இல்லையோ?
அப்போ நறுமுகைக்கு போட்டிக்கு ஆள் இல்லை போலவே

திருச்சி வரையிலான விமானப் பயணத்தில் பையன்கள் இருவரும் தந்தையுடன்தானா?
அப்போ கூட்டிட்டு போன அம்மாவை அம்போன்னு விட்டுட்டு வரும் பொழுது அப்பா கூட விது சேர்ந்திருவானா?

ஆரவ் பையன் சூப்பர்
என்னதான் அப்பாவைப் பார்த்து பாசத்தில் திளைத்தாலும் வல்லி கிளம்புறாள்ன்னு அப்பாவை கழட்டி விட்டுட்டு கூட்டிட்டு போன மேம் கூடவேதான் ஒட்டிக்கிறான்

"இவா"-ன்னா இளித்த வாய் பெண்-ன்னு இருக்குமோ?
Jokes apart நகைமுகைவல்லிக்கு சிரித்த முகம்ன்னு மீனிங் வருவதால் இவா இருக்குமோ?
கப் போர்டிலும் LUV IV தான் இருக்கு
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அப்பா ஒருத்தனே........ அம்மா :unsure::unsure::unsure:
அவ்ளோ பெரிய பையன் நான் போனதும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...... அப்போ இந்த குழந்தை இருக்கிறதே அவனுக்கு தெரியலையே.......

அவனுக்கு முதலில் அதிர்ச்சி அப்புறம் ஒன்னும் காட்டிக்கலை.....
இவளுக்கு மைண்ட் ரொம்ப வேகமா பறக்குதே.....
சேர்ந்து போறாங்க...... சீட் சேர்ந்து கிடைக்கபோகுது :p:p:p
பையன் friend க்காக அப்பாவை கழட்டிவிடப்போறான்.......
அப்போ விதுக்கு தெரியாமல் திட்டிக்கலாம்......

ட்வின்ஸ் தானோ :unsure::unsure::unsure: ஒரு குழந்தை இல்லைனு......
பின்னாடி நறு அப்பா/தாத்தா ஏதாச்சும் சதி இருக்குமோ :unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top