Sandhipizhai 12 3 & 12 4

Advertisement

umamanoj64

Well-Known Member
எல்லா கதையும் போல இந்த கதையும் வழக்கம் போல அருமை(y)..
அடுத்த தலைமுறையை நம்பித் தான் ஆகணும் ஏன் என்றால் நம்ம குழந்தைகளாச்சே:giggle:...
ரங்கப்பா வளர்ப்பு இல்லையா பேரன்களுக்கும் அதிகமாக சுதந்திரம் கொடுத்துட்டார் போல:ROFLMAO:..
பெண் குழந்தை பிறந்து இருந்தா சசிக்கு தெரிஞ்சிருக்கும் எவ்வளவு கஷ்டம்னு..
இவாக்கு பசங்களை கண்டிக்கணும்னு தெரியுதே..பார்ரா...தகுதி வந்த அம்மா:cry:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top