Sandhipizhai 12 3 & 12 4

Advertisement

தரணி

Well-Known Member
செம....அதுவும் விது ஆரவ்வோட பினிஷிங் டச் முடியல....superb
 

Anuradha Ravisankarram

Well-Known Member
4 Part episode ம் அருமை..... நிறைவு......
நீ என் Sibling ஆ ?என்ற ஒரே வரியில் விதுவை ஏற்றுக்கொண்ட ஆரவ்....
ஆரூ நீ என் அண்ணனா??
வாவ்... நம்பவே முடியல டா...
Maths mam டம் திட்டு வாங்கினால்தான் ஒழுங்கா வர முடியும் .....


இருவரின் சின்ன சின்ன கேள்வி களை அழகாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் சமாளித்து விட்டார்கள்....

பெரியவர்கள் ன் திருமண procedure ஐ நிறைவேற்றிய சசி...
இப்படி ஒரு epilogue க்கு ஒரு தனி தைரியம் வேண்டும் ...டும்...
Bold and Beautiful.....
political life plan பக்கா .....
Business....Higher Studies க்கு செலவு செய்தாலே சொல்லிக் காட்டுவாங்க
என guess செய்து ......
அரசியல்.....க்கு காசு என்றால் கேட்டுக்கொண்டு தான் இருப்பாங்க....
நாங்களே பார்த்துக் கொண்டு விடுவேnம்....

வாட்....வாட்......சசி reaction......
வல்லியாவது....பின்னிடுவேன்....அடி பிச்சிடுவேன்..தோலை உரிச்சிடுவேன்..அடிங் ....மூணு. இலை விடைலை .....
திவ்யதேசம் கும்பிட சென்றவர்கள் டம் இன்னும் கொஞ்சம் extra வேண்டுதல் வைக்க சொல்ல வேண்டும்....

மிரட்டலுக்கு பயப்படுவாங்களா என்ற doubt??.....
தப்பை சொல்லிக்கா காட்டணும்... புரிந்து கொண்டு விடுவார்கள்...தப்பானவங்களாவரமாட்டாங்க....
நம்பிக்கை நிறைய வைத்து கொள்ள வேண்டும்......


அப்பா மகள்.... ரங்கப்பா வல்லி...
அப்பா மகன் கள்.... ஆரவ் விது.....
சசி - இவா ஆரம்ப சண்டை ....
Scene Creation....Conversation... எல்லாம் Super....

Thanks dear Aadhi....
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top