Sandhipizhai 12 3 & 12 4

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Friends..

சந்திப்பிழை 12 3
சந்திப்பிழை 12 4

தளம் கொடுத்த தோழிக்கும்...
தோள் கொடுத்த தோழமைகளுக்கும்..
ஆக்கம் அளிக்கும் இறைவனுக்கும்
அடியேனின் பணிவான வணக்கங்கள்.

நன்றி நன்றி நன்றி.
:love::love::love:
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஜோடி சேர்க்கிற வேலையும் நடக்குதா :p:p:p
இந்தோ ஜப்பான் காம்போ........

வணங்காமுடி கூட வணங்குதே :p:p:p
அவருக்கு தானே தெரியும் வணங்காமுடி எப்படினு.....

அந்த மேத்ஸ் மேம் திட்டும்டா :p:p:p அதே தான் இங்கேயும்.......
சேட்டுக்கடை மாமி, பாயி, பாட்டி மிஸ் இதெல்லாம் கூட......
வாயில சப்புன்னு ஒன்னு விழும்....... அதோட நின்னுடும்.......

பர்த்டே ரிங் ஓகே....... சைஸ் பிட் ஆகுதா இப்போவும் :unsure::unsure::unsure:

9ம் கிளாசுக்கு 10ம் க்ளாஸ் கேட்குதே :p:p:p
சசியோட வாட் :eek::eek::eek::p:p:p
எழுச்சி வந்தால் அரசியலுக்கு வருவேன்னு சொன்ன மாதிரி இவங்க எல்லாத்தையும் ஸ்டடி பண்ணிட்டு வரப்போறாங்களா :LOL::LOL::LOL:
விடிஞ்சுடும்......
ரெண்டு பார்ட்டியையும் observe பண்ணி எங்கே சாதகமா இருக்கோ அங்கே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
தேர்ந்த அரசியல்வாதிகளாகிட்டாங்க......
அப்போ அந்த கொள்கை :unsure::unsure::unsure:

குடுத்துட்டு சொல்லிகாமிப்பீங்க :LOL::LOL::LOL:

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பொறந்திருக்கு தான்......

எஸ் சொல்லிகிட்டே இருப்போம்....... ஒரு நாள் இல்லைனா இன்னொரு நாள் யோசிப்பாங்க.......

தான் செய்றப்போ தப்பவே தோணாது....... ஆனால் பிள்ளைகள் பண்ணுறப்போ ஏற்றுக்கொள்ளமுடியாது......
இது தான் எதார்த்தம்......

கதை நல்ல இருந்துச்சு ஆதி......
ஸ்ருதி பேதம்kku waiting.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top