chitra ganesan
Well-Known Member
இரண்டு கதையா?வாவ். ரொம்ப சந்தோசம்☺☺☺.அர்ச்சு மேலே மேலே தப்பு செய்றயே.உண்மையில் அவனிடம் உட்கார்ந்து பேசினால் ஏதாவது முடிவு வரலாம்.இப்படி ஒரு mediator தேவையா?இன்னும் வல்லபனை டென்ஷன் பண்ணிக்கிட்டு....
One mark ku thaan avala define pannalaaam..
Vallab wife
இது தான் நான் எதிர்பார்த்தது......
அவளோட செயல்கள் வச்சு
define pannu..
அவளை பற்றி full ஆ சொல்லட்டும்.....அறிவு முதிர்ச்சி இல்லாத புள்ள
இன்னும் கேட்குமே மோர் மாதிரி இன்னொன்னா?????தமிழ்ப் பொண்ணுனு ஒரு சாஃப்டு கார்னர் இருந்துருக்கும் ரிஷப்புக்கு.அர்ச்சுக்கு அது புரியல.ரிஷப்பே சொல்லப் போறான். நீ லவ் பண்றவனைக் கூட்டிட்டுப் போய் வல்லப்ட்ட பேசுனு.அப்ப இருக்கு ட்விஸ்ட்டு.வல்லப் இப்ப வேண்டாம்னு சொல்றான்..அப்ப என்ன செய்வான்?
எவ்வளவு பல்பு வாங்கினாலும் நம்ம கற்பனைக் குதிரை எப்படியெல்லாமோ ஓடுது.
Will wait and see.
இப்பவும் எப்பவும் ஒரு சொல் ஒரே பேச்சு தான் வல்லப் பொண்டாட்டி தான்அவளை பற்றி full ஆ சொல்லட்டும்.....
அப்புறம் define பண்ணிக்கலாம்......
இது தான் நான் எதிர்பார்த்தது......
உனக்கு முட்டை தான் @fathima.ar
Answer keyல் அது இல்லை.....அதையும் தான் சொல்லியாச்சு சொல்லியாச்சு
Answer keyல் அது இல்லை.....
Lecturer Amma class எடுக்க போங்க