P8 Saravam Sakthi Mayam

Advertisement

Sainandhu

Well-Known Member
will come with epi on friday friends

started writing neengaatha reengaaram too
thats a long term pending, as i have committed to it
5 days once intha epi irukkum
appadi kudukka try panraen

side by side neengaatha reengaraam start panraen

let me see like ethunnaaalum weekly two to three updates
athuvum ithuvum maathi maaathi

this sarvam sakthi mayam is a complicated one
but moral engayum maarathu
and archanaa , i cant define here
because define panna varalai

yaennaaa kathaiyoda pokkula thaan varuvaa


P8 Saravam Sakthi Mayam

:):):)

இதுவரை அர்ச்சனாவை பற்றி
bits and pieces தான் சொல்லியிருகீங்க,மல்லி...


அவளுக்கு சேர்ந்தாற் போல நாலு
டயலாக்ஸ் கூட கொடுக்க வில்லை இதுவரை...


நீங்களும் இதுவரை define பண்ணல...
நீங்க எப்படி define பண்ணப் போறீங்க என்பதை பொறுத்துதான்..
“ அர்ச்சனா “ காதபாத்திரத்தை பற்றிய முழு புரிதல் வரும்....
Think, me have to wait for some more episodes...
to get a full glimpses of Archu.....
 

SriMalar

Well-Known Member
தமிழ்ப் பொண்ணுனு ஒரு சாஃப்டு கார்னர் இருந்துருக்கும் ரிஷப்புக்கு.அர்ச்சுக்கு அது புரியல.ரிஷப்பே சொல்லப் போறான். நீ லவ் பண்றவனைக் கூட்டிட்டுப் போய் வல்லப்ட்ட பேசுனு.அப்ப இருக்கு ட்விஸ்ட்டு.வல்லப் இப்ப வேண்டாம்னு சொல்றான்..அப்ப என்ன செய்வான்?

எவ்வளவு பல்பு வாங்கினாலும் நம்ம கற்பனைக் குதிரை எப்படியெல்லாமோ ஓடுது.
Will wait and see.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top