Vasanthinadarajan
Well-Known Member
சூப்பர்
எங்கள் வகைக்கு வேளாங்கண்ணி மாதாக்கு வேண்டிக் கேட்கிறோம்...
மாதாவின் கோயில் ல் மணி தீபம் ஏற்றுவேன்....
Sorryகடல் கொள்ளை????
அது கடல் கடந்த வாணிபம்..
ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு..
ஜெயந்தி நல்ல form la இருக்காங்க... விட்டா "அவனா நீ" னு கேட்டுருவாங்க போலNice precap
ஜெயந்திக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்குமோ???
வாய் மூடி பேசவும்... ரெண்டும் பேசி பேசியே சாவடிக்குதுங்க... பேச்சை குறைங்கடா பேச்சை..
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே...
ஆசை கூடாது
மண மாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே...
டேய் எந்த நேரத்துல ரூல்ஸ் பேசிக்கிட்டு.. ரூல்ஸ் ராமானுஜனா இருப்பானோ??? ஜெயந்தி அவனை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்ல.. நீயே ஏதாவது பண்ணும்மா..
வாய்ப்பு இருக்கு ராஜா வாய்ப்பு இருக்கு..
2 Episode ம் 4 Epilogue ம் வந்தால்...