எங்கள் வகைக்கு வேளாங்கண்ணி மாதாக்கு வேண்டிக் கேட்கிறோம்...
1-2 எபி ல எப்படி FBயும் சொல்லி அவங்களையும் சேர்ப்பீங்க
என்னம்மா வலமும் போகவிடமாட்டேங்குற........ இடமும் போகவிடமாட்டேங்குற.......
எது கேட்டாலும் வேணாம்....... வரலை........ உன்ன வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது
செல்லாத்தா செல்ல மாரியாத்தா இவங்க சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா முடியலை எங்களால
.....