P33 Neengaatha Reengaaram

Advertisement

Sornam

Well-Known Member
Ahhha jeyanthi sound ethi pesurathum, maruthu keela irangi pesurathum super. Namma touch- me not ku kovam takku nu varathukula jathi nee nachatha mudi!!!
 

Anuradha Ravisankarram

Well-Known Member
:love::love::love:

1-2 எபி ல எப்படி FBயும் சொல்லி அவங்களையும் சேர்ப்பீங்க :unsure::unsure::unsure:

என்னம்மா வலமும் போகவிடமாட்டேங்குற........ இடமும் போகவிடமாட்டேங்குற.......
எது கேட்டாலும் வேணாம்....... வரலை........ உன்ன வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது
செல்லாத்தா செல்ல மாரியாத்தா இவங்க சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா :p:p:p முடியலை எங்களால :cry::cry::cry:

.....
எங்கள் வகைக்கு வேளாங்கண்ணி மாதாக்கு வேண்டிக் கேட்கிறோம்...
மாதாவின் கோயில் ல் மணி தீபம் ஏற்றுவேன்....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது இன்னமும் பேச்சு வார்த்தை தானா... அப்ப அவ மூடிட்டு போ ன்னு சொல்றது தப்பே இல்ல... ஆனா நீ எதை கொண்டு அதை செய்ய போற.. அதான் விசயமே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top