P26 Naan Enathu Manathu

Advertisement

Saroja

Well-Known Member
அட இந்த கிழவி வந்தம
வளைகாப்பு சாப்பாட
சாப்பிட்டு கிளம்புமா
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்ப்பாப்ப்பா
கடலில் அலை ஓய்ந்தாலும் இந்த ரவீந்திரன் ஷர்மிளா புருஷன் பொண்டாட்டி சண்டை ஓயாது போலிருக்கே

ஏதோ இப்போதைக்கு குழந்தை வந்து சண்டை நிறுத்தமாகிருக்கு
ரவி ஷர்மியின் குழந்தை புண்ணியம் கட்டிக்கொண்டது

அரே பாப்ரே
பொண்ணு வளைகாப்புக்கு ஒன்பது நவரத்தினத்திலும் வளையல்கள் போட்டு அசத்திப்புட்டீங்களே கேசவ்வ்வ்வ்

ஹா ஹா ஹா
சீதாவின் ஆஃப் பண்ணி மூலையில் உட்கார வைச்சது சூப்பர்
பையன் பொண்ணு கணவர் பேசாமல் ஒதுக்கியாச்சு
மற்ற பொண்ணுங்க லெப்ட் and ரைட் கொடுத்தாச்சு
பல்லு பிடுங்கின சீதாவை மாமனார் மாமியார் அரட்டி மிரட்டியது சூப்பரோ சூப்பர்
ஹா ஹா ஹா

ஈச்ச முள்ளால் வாயை இறுக தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் தடவவில்லைன்னு ஒருத்தி சொன்னாளாம்
அந்த மாதிரி எத்தனை செருப்படி கொடுத்தாலும் விசாலியின் அம்மா அடங்க மாட்டேங்கிறாளே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
இவ்வளவு சீக்கிரமாவா??? :eek::eek:மல்லியோட டைம் ஆகலையே...

நிச்சியம் நல்ல படியா முடிஞ்சாச்சு... அதோடவே ஷர்மி வளைகாப்பும்...
இன்னும் ரெண்டு பேருக்கும் நடுவுல ஒண்ணும் சரியாகல... குழந்தை வந்து தான் சேர்த்து வைக்கணும் போல...

இந்த விஷாலியோட அம்மாவுக்கு என்ன வேணுமாம்??? அவர் பொண்ணுக்கு அவர் செய்யுறார்.... இந்த அம்மாவுக்கு என்னவாம்???:mad::mad:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top