P26 Naan Enathu Manathu

Advertisement

Chittijayaram

Well-Known Member
Amma veetal panna vidama nee panna avalainanupa vendama idu nalla iruke, Seetha va Oram kattiyacha super appadiye innoru Amma um ippadi dan pesti thiruyudu adai um Oram kattumga pa, ivamga rendu perum eppo pesi theerthuka poramgalo, nice precap malli mam thanks.
 

amuthasakthi

Well-Known Member
சீதா சொல்ற மாதிரி எனக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒரு பொண்ணுக்கு கொஞ்சம் வசதி கூட பார்த்து பிரச்சனை வந்திருக்கு...பிரச்சனை ஆகாத பட்சத்தில் செய்யலாம்...ரவி சட்டுபுட்டுனு காரியத்தில் இறங்கிட்டான் போல..கல்யாணமும் சீக்கிரம் வச்சிருவாங்களா..

பேசினா சண்டை வருதுனு தேவைக்கு மட்டும் பேசிக்கிறாங்க...பிள்ளை வந்து தான் சமாதானப் படுத்தும் போல...

விசாலி அம்மா யார் கிட்டவாவது நல்லா வாங்கி கட்டப்போறாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top