Advertisement

Vallishneka

Well-Known Member
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு.........:love::love::love:

Author உங்களுக்கு தெரியாததா:p:p:p
காத்து காத்து கண்ணு பூத்து பூத்து போவதற்குள் மல்லி ud போடனும்
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
என்னமோ உனக்கு குறுக்கால வந்த மாதிரியே feel பண்ணுறியே.........
மருது படிக்கலைனு தானே உனக்கு பிடிக்கல.......
எப்படி இப்படி...o_O
மோசம் அக்கா...ம்ம்ம்கும்:devilish:
Though he is uneducated it was not his fault.and though a தாதா...his way of approach to marry jay was respectable...
கொய்யால பொசுக்குனு என்ன சொல்லிட்டீங்க....க்கா:cry:
ஆனாலும்‌ சக்தி போல யாருமில்ல:love:
 

Manimegalai

Well-Known Member
நான் டெய்லி அப்டேட் போடற நல்ல பிள்ளை....இடையே கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கும் கா...
@Manimegalai solunga maa
ஆமா ஆமா
செம ஸ்பீடு பவி..
இடையில் வருணபகவான்
வேலையால் மிஸ் ஆகிடுச்சு..;);)
அதுக்கு நீ என்ன செய்வ ...
 

Joher

Well-Known Member
எப்படி இப்படி...o_O
மோசம் அக்கா...ம்ம்ம்கும்:devilish:
Though he is uneducated it was not his fault.and though a தாதா...his way of approach to marry jay was respectable...
கொய்யால பொசுக்குனு என்ன சொல்லிட்டீங்க....க்கா:cry:
ஆனாலும்‌ சக்தி போல யாருமில்ல:love:

கருப்பு கோட்டு போட்ட தாதா தான் பிடிக்கும் போல........
ஆனா இவன் போடுறானா என்ன?
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
வல்லபனையும் விஜய் திருமந்திரனோடு bench-ல உக்காரவச்சுட்டாங்க மல்லி........:p:p:p
Ada ஆமாம்..mandhiran ஐ என்கு
பிடித்து ப்போனது ...at last athukim ஆப்பு...
தென் மனசு மடை மாத்தி சக்தி பக்கம் போனால்...:cry::cry::cry::cry::cry:
 

Manimegalai

Well-Known Member
எப்படி இப்படி...o_O
மோசம் அக்கா...ம்ம்ம்கும்:devilish:
Though he is uneducated it was not his fault.and though a தாதா...his way of approach to marry jay was respectable...
கொய்யால பொசுக்குனு என்ன சொல்லிட்டீங்க....க்கா:cry:
ஆனாலும்‌ சக்தி போல யாருமில்ல:love:
:love::love:செமடா
நீ மருதுவ பத்தி சொல்றது
படிக்கவே ஆனந்தமா இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top