Advertisement

Manimegalai

Well-Known Member
மருதுவ 4 வருசமா தெரியுமா ஜெயந்திக்கு..
கொஞ்சம் கூடவா நிலைமை தெரியாது..
ஒன்னுமே தெரியாதா..
வேலை..வருமானம்..
உங்களால் வந்திருக்க முடியுமா
இங்க வந்தபிறகு கேட்டத
அங்கேயே கேட்டு இருக்கலாம்..
அவனுக்கு படிப்பு இல்லை
அதனால் வரத்தெரியாதுன்னு கேட்கலையா..
ஒன்னுமே புரியல..
 

kayalmuthu

Well-Known Member
அவளுக்குக்கு தான் புரியலையே..
அவளே சின்ன புள்ள..
நீ கொஞ்சம் அவளிடம் உன் எதிர்பார்ப்புகளை சொல்லி அப்புறம் அவள் கேக்கலைன்னா நீ கோப படலாம்..
எல்லாம் அவளே புரியனும் சொல்லுறது tooo much மருது sir..
ஓவர் கோபம் வாழ்க்கை க்கு கேடு
 

Chittijayaram

Well-Known Member
Marudhu eduku unaku ivlo kovam varudu, kovathai konjam kurai pa, mudalla jadhi ku unnai pathi eduvum teriadu da mudalla avaluku unna pathi ellam sollu, rendu perum manasa vittu pesumga appo dan avalum unnai purimjikuva, neeyum avalai terimjikalam, nice precap Malli mam thanks.
 

Joher

Well-Known Member
Enaku Ivan குறுக்காலா varathunalaye pidikala ma....nanum evalo aasaiyai wait panen theroyima:sleep::cry::cry::cry::cautious:
@mallika :devilish:

என்னமோ உனக்கு குறுக்கால வந்த மாதிரியே feel பண்ணுறியே.........
மருது படிக்கலைனு தானே உனக்கு பிடிக்கல.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top