Advertisement

Sainandhu

Well-Known Member
Pavam eashwar apuram Vijay next Sakthi Ku naduvula yarachum kuruka varangaa:cry::cry::sneaky::mad::mad:

ஹா....ஹா... யாரும் வரவில்லை....மருது தான் வந்து இருக்கான்
அவனே அல்ரெடி மெகா கோபத்தில், இருக்கான்....
நம்ம கதைக்கு நடுவில் இது யாரடா...
சக்தி,சக்தி என்று புலம்புவதென்று
அவன் கோபம் உங்க பக்கம் திரும்ப போவுது...
அவனே மினி தாதா...பார்த்துக்கோங்க....;):p:LOL:
 

Sainandhu

Well-Known Member
// her insecurities more hurting her...//

அத்தனை பத்திரம் பாரத்தவன்...
அவன் கண்ணில் தோன்றிய பரிதவிப்பு,
அக்கறை பார்த்து ,கர்வமாக உணர்ந்து
திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள்...


இப்ப அவளுக்கு பாதுகாப்பில்லா உணர்வை
கொடுத்து விட்டாயே, மருது.....
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஹா....ஹா... யாரும் வரவில்லை....மருது தான் வந்து இருக்கான்
அவனே அல்ரெடி மெகா கோபத்தில், இருக்கான்....
நம்ம கதைக்கு நடுவில் இது யாரடா...
சக்தி,சக்தி என்று புலம்புவதென்று
அவன் கோபம் உங்க பக்கம் திரும்ப போவுது...
அவனே மினி தாதா...பார்த்துக்கோங்க....;):p:LOL:
Vikram vaichu உள்ள தள்ளிவிடுவோம் சாய்க்கா..:ROFLMAO::ROFLMAO:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு.........:love::love::love:

Author உங்களுக்கு தெரியாததா:p:p:p
நான் டெய்லி அப்டேட் போடற நல்ல பிள்ளை....இடையே கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கும் கா...
@Manimegalai solunga maa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top