Advertisement

D

[Deleted] admin 4

Guest
“When You Hurt the One You Love, You Are Bound To Hurt Yourself”

Maruthu is head over heels in love with Jayanthi. There is no question about that. But how should we define his indifference towards her? The oasis he saw in his life is now seemingly threatening to reduce itself as a mere mirage. He feels so. His delusion is saddening, his indifference is more saddening.

Jayanthi has wholly firmly moulded herself to live life for Maruthu and with Maruthu. She has realized now that living life, finding happiness, being in love, being in the moment, staying committed, cherishing the memories are her way of life and all of those of hers lies with Maruthu and she is truly happy and content about it.

But, the child woman she is, just once earlier missed it to realize herself and is now costing her love, life and happiness. She feels. Her self-pity is hurting. Her insecurities more hurting.

Will Maruthu realize his oasis is a perennial element in his life? Will Jayanthi rise and shine to bring back her old Maruthu?

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே…
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே…

உன் அடி தேடி நான் வருவேனே…
உன் வழி பார்த்து நான் இருப்பேனே…!!


 

banumathi jayaraman

Well-Known Member
பட்டுப் பட்டு பூச்சி போல எத்தனையோ
வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த
நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு வாசம் வரும்
மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே..............

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே (2)
உன் மேலே ஆசைப்பட்டு பார்த்துப் பார்த்து நின்னேனே (2)

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் வந்து தொட்டு பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே............

பூ வைச்சுப் பொட்டும் வைச்சு மேளம் கொட்டிக் கல்யாணம் (2)
பூ மஞ்சம் போட்டுக் கூட எங்கே அந்த சந்தோசம் (2)

மூணாம்பிறையைப் போல காணும் நெற்றிப் பொட்டோட (2)
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட (2)

கருத்தது மேகம் தலை முடி தானோ
இழுத்தது என்ன! பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பற்றிப் பேசிப் பேசி தீராது
உன் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top