''சந்தத்தில் படாத கவிதை'',
புது நாவலுக்கு, ஆவலுடன்
வைட்டிங், மல்லிகா டியர்
ஒரே ஒரு சந்தேகம்
அது ''சந்தத்தில் படாத''= வா?
இல்லை, ''சந்தத்தில் பாடாத
கவிதை''யா, மல்லிகா செல்லம்?
First time padikurapa entha update padithu jayasri nilami ninthu apidi oru alugai enaku enikum I can't control but apidi ena endru silar ninkalam but enaku romba kastam ah irukum entha pathivu
அது மாதிரி தன் பெண்ணுக்கு போன இடத்தில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமையும் சுதந்திரமும் தன் மருமகளுக்கு கொடுப்பதில்லை........
ஒரு பெண்ணை........ அதுவும் அம்மா இல்லாத பொண்ணு......... இப்படியா பேசுவார்கள்........ வனிதா ரொம்ப over....... வீட்டுக்காரன் அதற்கு ஒத்து......... மோசமான சூழ்நிலை தான்....... ஸ்ரீயை பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது....... சிபி அதை விட பாவம்.......
சிபி வீட்டு சூழலில் அவன் காட்டும் அன்பு தான் எல்லாவற்றையும் மறக்கவைக்கும்........ அந்த அன்பு கிட்டாத போது கட்டாயம் ரெண்டு பேருக்கும் இடையில் விரிசல் தான் வரும்........
நிறைய பேர் தவறும் இடம் இது தான்....... மனைவியா பெற்றோரா என்கிற நிர்பந்தம் வரும் போது தனியே போவது தான் நல்ல solution........ ரொம்ப அடி பட்ட பிறகு போனால் என்ன..... போகாவிட்டால் என்ன...... அதற்குள் வாழ்க்கையே போய்விடாதா........