Oomai Nenjin Sontham 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்..............இன்னும்
என்னவெல்லாம் இவள்,
அனுபவிக்க வேணுமோ?
ஜெயஸ்ரீ, ரொம்பவே பாவம்ப்பா,
மல்லிகா செல்லம்
 

maheswari durai

Active Member

ஒரு மனுசனுக்கு இப்படி சுத்தி சுத்தி அடிச்சா அவன் என்ன பண்ணுவான் தனியா போக விட்டாலாவது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்க ம் என்ன பண்றது
 

Shobana selvarani

Well-Known Member
Sriyin nilaimai romba pavama iruku...vitla romba chellama valarnthava.... athum marriage konjam seekiramavae mudichitanga vantha annailayirunthu yaarum sariyavum pesala romba kastamthan intha sulal sriku.... unmaiyana pathivu nice mam....
 

Manimegalai

Well-Known Member
தன்னை, அப்பாவிடம்
கொண்டு போய் விட்டு
விடு-ன்னு, கணவனிடம்
ஜெயஸ்ரீ, கேட்டதில் தப்பே
இல்லை, மல்லிகா டியர்
எல்லாம் அவங்க அப்பாவ சொல்லனும்..
என்ன இல்லைனு 19 வயதில் இப்படி பொண்ணை கட்டி தந்தார்... சிபி நல்லவனா இருக்க போய் பரவாயில்லை...
அவருக்கு இருக்க வசதிக்கு வீட்டோட மாப்பிள்ளை பார்த்து இருக்கலாம்...
ஜெய்ஶ்ரீ க்கு மன உளைச்சல் இருந்திருக்காது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top